விக்கிப்பீடியா பேச்சு:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருமையான உழைப்பு, வடிவமைப்பு நற்கீரன். பாராட்டுக்களும் நன்றியும். முதற்பக்கம் பெரிதானாலும் பரவாயில்லை என்று இது எல்லாவற்றையும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திவிடலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல்சுவை கட்டுரைகளை படிக்க வழி வகுக்கும். பிறர் கருத்தயையும் வேண்டுகிறேன். --Ravidreams 10:32, 12 டிசம்பர் 2006 (UTC)

பாராட்டுக்களுக்கு நன்றி ரவி. --Natkeeran 01:19, 13 டிசம்பர் 2006 (UTC)

பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 03, பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 02 போன்றவை கட்டுரைகளாகவே உள்ளதாகத் தெரிகிறது. இது பொருத்தமானதா? இல்லையென்றே தோன்றுகிறது. --கோபி 18:37, 14 மார்ச் 2007 (UTC)

விக்கிபீடியா பெயர்வெளியில் இட வேண்டும்--Ravidreams 19:01, 14 மார்ச் 2007 (UTC)