விக்கிப்பீடியா பேச்சு:படிமங்கள் தரவேற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் முதன் முதலில் படிமங்களை எப்படி தரவேற்றம் செய்வது, முக்கியமாக காப்புரிமை தொடர்பான சந்தேகங்களைக் கேட்டபோது, மணியன் சிறப்பான விளக்கங்கள் தந்துதவிய பின்னர், இறுதியில், விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் எனும் கட்டுரையை எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். நீண்ட காலத்தின் பின்னர் தற்போது அதை எழுதலாம் எனத் தோன்றி, நான் புரிந்து கொண்ட வரையில் எழுதியிருக்கிறேன். இதில் பிழைகள் இருக்கலாம். இருப்பின், தயவு செய்து குறிப்பிட்டுக் காட்டுங்கள்/ திருத்தி விடுங்கள்.--கலை 15:33, 29 ஏப்ரல் 2010 (UTC)

கலை, மிகவும் சிறப்பான முறையில் எழுதியுள்ளீர்கள். நன்றி! பாராட்டுகள் !!--மணியன் 15:48, 29 ஏப்ரல் 2010 (UTC)