விக்கிப்பீடியா பேச்சு:பஞ்சாப் மாதம் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்ல முயற்சி. இவ்வாறான ஊடாட்டம் விக்கித் தொடர்புகளை, பகிர்வுகளை வலுப்படுத்தும். --Natkeeran (பேச்சு) 15:55, 27 சூன் 2016 (UTC)

ஆம் நற்கீரன். பயிற்சியாளர் பயிற்சியில் கலந்துகொண்டதன் மூலம் பல்வேறு மொழி விக்கிப்பீடியர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. --சிவகோசரன் (பேச்சு) 15:44, 28 சூன் 2016 (UTC)
சிவகோசரன், நிகழ்ச்சி பயனுடையதாக இருந்ததை அறிந்து மகிழ்கிறேன்.--இரவி (பேச்சு) 13:46, 1 சூலை 2016 (UTC)

வார்ப்புரு சேர்க்க வேண்டுகோள்[தொகு]

@Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், மற்றும் Anbumunusamy:

  • புதிதாக உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} இட வேண்டுகிறேன்.
  • ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும் போது {{பஞ்சாப் மாதம் 2016|expanded=yes}} இட வேண்டுகிறேன்.

இவ்வாறு செய்வது இக்கட்டுரைகள் குறித்த தரவுகளைப் பெற தகுந்த பகுப்புகளைத் தானே உருவாக்கி உதவும்.--இரவி (பேச்சு) 11:36, 3 சூலை 2016 (UTC)

மேற்கோள்களில்லாக் கட்டுரைகள்[தொகு]

எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் உள்ள ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது அவ்வளவு உகந்ததாகத் தெரியவில்லை. உதாரணம்: கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா. இனிமேல் கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது நல்லது.--Kanags \உரையாடுக 07:30, 8 சூலை 2016 (UTC)

கட்டுரைகள்[தொகு]

இங்குள்ள பட்டியலில் இருக்கும் தலைப்புகளில் தான் உருவாக்க வேண்டுமா? அல்லது, பஞ்சாப் , சண்டிகர் பற்றிய எந்த கட்டுரையும் ஏற்கப்படுமா? (தலைப்புகளை ஆங்கில விக்கியில் இருந்து எடுப்பேன்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 10 சூலை 2016 (UTC)

தமிழ்க்குரிசில், இப்பட்டியல் ஒரு பரிந்துரை மட்டுமே. இப்பட்டியலில் இல்லாத தலைப்புகளிலும் கட்டுரைகள் உருவாக்கலாம். ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளையும் விரிவாக்கலாம். --இரவி (பேச்சு) 13:36, 10 சூலை 2016 (UTC)

Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil.--Drcenjary (பேச்சு) 11:12, 11 சூலை 2016 (UTC)


@Kanags: Your attention please--103.61.211.161 03:56, 12 சூலை 2016 (UTC)

@Ravidreams: Your attention please--103.61.211.161 03:57, 12 சூலை 2016 (UTC)

@Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், மற்றும் Anbumunusamy: Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil--103.61.211.161 03:59, 12 சூலை 2016 (UTC) @Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், மற்றும் Anbumunusamy: Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil--103.61.211.161 04:04, 12 சூலை 2016 (UTC) best wishes --103.61.211.161 04:10, 12 சூலை 2016 (UTC)

@Drcenjary: Noted!--இரவி (பேச்சு) 06:37, 12 சூலை 2016 (UTC) Thanks--Drcenjary (பேச்சு) 06:40, 12 சூலை 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று Done.--Kanags \உரையாடுக 09:13, 12 சூலை 2016 (UTC)

Article Suggestion[தொகு]

Please include the article Chandigarh Engineering College which is the venue for WikiConference India 2016.--Satdeep Gill (பேச்சு) 01:28, 13 சூலை 2016 (UTC)

சண்டிகர் பொறியியல் கல்லூரி Yes check.svgY ஆயிற்று--மணியன் (பேச்சு) 00:15, 14 சூலை 2016 (UTC)

தமிழ் x ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இடையே போட்டி :)[தொகு]

Sat Sri Akaal, பஞ்சாப் மாதம் 10 விக்கிப்பீடியா சமூகங்களின் பங்களிப்புகளுடன் 350 க்கும் மேற்பட்ட புதிய கட்டுரைகள் உருவாக்கத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியா 176 கட்டுரைகளுடன் முன்னணி வகிக்கிறது. நாம் இன்னும் கொஞ்சம் முயன்றால் விரட்டிப் பிடித்துக் கேடயத்தை வென்று விடலாம் :)

மேலும் சில கட்டுரைப் பரிந்துரைகள்

  • இடைவெளி அறி கருவிக்குச் சென்று சென்று தமிழ் என்பதைத் தேர்ந்தெடுத்து Punjab, Punjabi, Sikhism என்று தொடர்புடைய குறிச்சொற்களை ஒவ்வொன்றாக இட்டுப் பாருங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் பெறும் பக்கப் பார்வைகள் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத முக்கியமான கட்டுரைகள் சுட்டிக் காட்டப்படும்.
  • இங்கு சென்று Add Category என்பதைத் தேர்ந்தெடுத்து பஞ்சாப் தொடர்பான பகுப்புகளைத் தந்து RUN சொடுக்கினால் ஆங்கில விக்கிப்பீடியா பக்கப் பார்வைகள் விவரங்களுடன் காட்டும். --இரவி (பேச்சு) 20:38, 15 சூலை 2016 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவின் பயனர்கள் மிக அதிகம் என்பதாலும், ஆங்கிலம் இந்திய மொழியல்ல என்பதாலும் ஆங்கிலத்தைப் போட்டியில் சேர்ப்பது பொருத்தமில்லை :). --சிவகோசரன் (பேச்சு) 15:58, 16 சூலை 2016 (UTC)
சிவகோசரன், ஆங்கில விக்கிப்பீடியா பெரிது தான். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய விக்கிப்பீடியர்கள் 19 பேர் மட்டுமே. எனவே, இப்போட்டி செல்லும் :) ஆங்கிலமும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மொழி, ஆங்கில விக்கிப்பீடியர்களும் இந்திய விக்கிமாநாட்டுக்குப் பங்களிக்கிறார்கள் என்பதால் அவர்களை ஒதுக்கி விட்டு போட்டியை நடத்துவது சரியன்று :) தவிர, இது உலகாளவிய போட்டியாக மாறி விட்டது. சீன, எபிரேய மொழி விக்கிப்பீடியாக்கள் எல்லாம் நட்பு நோக்கில் கலந்து கொண்டன. --இரவி (பேச்சு) 05:03, 16 ஆகத்து 2016 (UTC)

Please note that the following table needs your immediate attention.--Drcenjary (பேச்சு) 01:35, 31 சூலை 2016 (UTC)

Multilingual Scenerio of Punjab Edit-a-thon[தொகு]

نمبرشمار انگریزی عنوان اردو عنوان മലയാളം വിക്കിപീഡിയ ଓଡ଼ିଆ ଉଇକିପିଡ଼ିଆ தமிழ் விக்கிப்பீடியா ಕನ್ನಡ ವಿಕಿಪೀಡಿಯ ਪੰਜਾਬ ਐਡਿਟਾਥਾਨ తెలుగు వికీపీడియా বাংলা উইকিপিডিয়া سنڌي
1 Punjab, India پنجاب (بھارت)| ପଞ୍ଜାବ ਪੰਜਾਬ, ਭਾਰਤ పంజాబ్ পাঞ্জাব پنجاب، ڀارت
2 Punjab, Pakistan پنجاب، پاکستان ପଞ୍ଜାବ ਪੰਜਾਬ పంజాబ్, పాకిస్తాన్ :پنجاب، پاڪستان
3 Punjabi cinema (India) پنجابی سنیما (بھارت) പഞ്ചാബി ചലച്ചിത്രം ପଞ୍ଜାବୀ ଚଳଚ୍ଚିତ୍ର
4 Punjabi clothing پنجابی ملبوسات പഞ്ചാബി വസ്ത്രരീതികൾ
5 Punjabi cuisine پنجابی طباخی
6 Punjabi Hindus پنجابی ہندو
7 Punjab (region) خطۂ پنجاب پنجاب جو خطو
8 Punjabis پنجابی لوگ ପଞ୍ଜାବୀ پنجابي ماڻھو
9 History of the Punjab تاریخ پنجاب പഞ്ചാബിന്റെ ചരിത്രം পাঞ্জাবের ইতিহাস تاريخ پنجاب
10 Punjabi dialects پنجابی کے لہجے پنجابي جا لھجا
11 Punjab insurgency پنجاب مسلح بغاوت பஞ்சாப் கிளர்ச்சி پنجاب مسلح بغاوت
12 Punjabi language پنجابی زبان പഞ്ചാബി ഭാഷാഭേദങ്ങൾ ପଞ୍ଜାବୀ ଭାଷା পাঞ্জাবী ভাষা پنجابي ٻولي
13 Folk dances of Punjab পাঞ্জাবের লোকনৃত্য
14 HMS Punjabi ایچ‌ایم‌ایس پنجابی ଏଚ୍ ଏମ୍ ଏସ୍ ପଞ୍ଜାବୀ ايچ ايم ايس پنجابي
15 Music of Punjab پنجابی موسیقی
16 Punjabi authors پنجابی مصنفین പഞ്ചാബി എഴുത്തുകാരുടെ പട്ടിക ପଞ୍ଜାବୀ ଲେଖକ
17 Punjabi poets فہرست پنجابی شعراء പഞ്ചാബി കവികളുടെ പട്ടിക ପଞ୍ଜାବୀ କବି فھرست پنجابي شاعر
18 Punjabi Shaikh
19 Bhangra (dance)
20 Giddha (گدھا (رقص ଗିଢା গিদ্ধা (নৃত্য) (گڌا (رقص
21 Sammi (dance) سمی سمي
22 Majha ماجھا মাঝা ماجھو
23 Malwa (Punjab) (ملوا (پنجاب مالوا (پنجاب)
24 Doaba دوآبہ দোয়াব (পাঞ্জাব)
25 Poadh پوادھ پواڌ
26 Salwar شلوار
27 Punjabi ghagra پنجابی گھاگرا പഞ്ചാബി ഘാഗ്ര পাঞ্জাবী ঘাঘরা پنجابي گھاگرو
28 Patiala salwar پٹیالہ شلوار পাটিয়ালা শালোয়ার پٽيالہ سلوار
29 Punjabi Tamba and Kurta
30 Phulkari ଫୁଲକରି
31 Jutti
32 Punjabi calendar پنجابی کیلنڈر پنجابي ڪيلنڊر
33 Nanakshahi calendar نانک شاہی کیلنڈر نانڪ شاھي ڪيلنڊر
34 Bikrami calendar بکرمی تقویم بڪرمي تقويم
35 List of fairs and festivals in Punjab, India
36 Punjabi festivals ପଞ୍ଜାବୀ ପର୍ବ
37 Maghi மகி
38 Holi, Punjab ہولی، پنجاب ھولي، پنجاب
39 Teeyan ടീയാൻ
40 Vaisakhi بیساکھی ويساکي
41 List of Hindu festivals in Punjab
42 List of Sikh festivals
43 Sports in Punjab, India
44 Kabaddi کبڈی ڪوڏي ڪوڏي
45 Kabaddi in India
46 Banda Singh Bahadur
47 Punjabi Kabaddi پنجابی کبڈی പഞ്ചാബി കബഡി
48 Punjabi Suba movement
49 Punjabi bhathi
50 Punjabi tandoor پنجابی تندور পাঞ্জাবী তন্দুর
51 Sattu ستو ستو
52 Punjabi culture پنجابی ثقافت
53 Aawat pauni
54 Demographics of Punjab, India آبادیات پنجاب، بھارت پنجاب، ڀارت جي آباديات
55 Economy of Punjab, India بھارتی پنجاب کی معیشت
56 Education in Punjab, India بھارتی پنجاب میں تعلیم
57 Punjabi folk religion
58 Sanjhi
59 Gugga
60 Chhapar Mela
61 Syed Ahmad Sultan سیداحمد سلطان സയ്യിദ് അഹ്മദ് സുൽത്താൻ அசுரத் சையத் அகமது சுல்தான்
62 Punjabi fasts -
63 Chandigarh Engineering College ചണ്ഡീഗഢ് എഞ്ചിനീയറിങ്ങ് കോളേജ് ಚಂದೀಘರ್ ಎಂಜಿನಿಯರಿಂಗ್ ಕಾಲೇಜು চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং কলেজ
64 Porus پورس پورس
65 Kala Kaccha Gang کالا کچھا گینگ
66 2014 Jamalpur Encounter
67 Chaddi Baniyan Gang چڈی بنیان گینگ
68 Kila Raipur Sports Festival
69 Maharaja Ranjit Singh Award
70 Kali Bein
71 Sher-e-Punjab شیر پنجاب ഷേർ ഇ പഞ്ചാബ് شير پنجاب (ھاڪي ٽيم)
72 Pargat Singh پرگٹ سنگھ പാർഗട്ട് സിംഗ് পরগট সিং
73 Parduman Singh Brar
74 Surjit Singh Randhawa
75 Mandeep Kaur
76 Dulla Bhatti دلا بھٹی دلا ڀٽي
77 Montek Singh Ahluwalia
78 Punjab Legislative Assembly پنجاب قانون ساز اسمبلی پنجاب قانون ساز اسيمبلي
79 Sansarpur سنسارپور سنسارپور
80 Hari Singh Nalwa ہری سنگھ نلوہ ھري سنگھ نلوه
81 Sobha Singh (painter) سوبھا سنگھ سوڀا سنگھ
82 Heer Ranjha ہیر رانجھا ହୀର ରାଞ୍ଝା ھير رانجھو
83 Puran Bhagat
84 Punjabi Qisse پنجابی قصے پنجابي قصا
85 Mirza Sahiban مرزا صاحبہ مرزا صاحبان
86 Kuldip Nayar کلدیپ نیر ڪلديپ نير
87 Kartar Singh Sarabha کرتار سنگھ ڪرتار سنگھ سراڀا
88 Gurdas Maan گرداس مان
89 Daler Mehndi دلیر منہدی دلير مھندي
90 Harkishan Singh Surjeet ہرکشن سنگھ سرجیت ھرڪشن سنگھ سرجيت
91 Partap Singh Kairon
92 Ajit Pal Singh അജിത്‌ പാൽ സിംഗ് অজিত পাল সিং
93 Satnam Singh Bhamara ସତନାମ ସିଂ ଭମରା
94 Amar Singh Chamkila അമർ സിംഗ് ചംകില
95 1991 Punjab killings 1991 پنجاب قتل عام 1991ع پنجاب قتل عام
96 Khalistan Commando Force خالصتان کمانڈو فورس خالصتان ڪمانڊو فورس
97 Khalistan Zindabad Force خالصتان زندہ باد فورس ഖലിസ്താൻ സിന്ദാബാദ് ഫോഴ്സ് খালিস্তান জিন্দাবাদ বাহিনী خالصتان زنده باد فورس
98 Boliyan
99 Panjiri പഞ്ജീരി পাঞ্জিরি
100 Sarson da saag سرسوں کا ساگ സർസൊ കാ സാഗ് সর্ষোঁ দা সাগ سرنھن جو ساڳ

பஞ்சாப் மாதம் நிறைவு, தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்பான பங்களிப்பு[தொகு]

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்த அனைவருக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது பன்மொழி ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 04:59, 16 ஆகத்து 2016 (UTC)