விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/இரவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீதரன், சுருக்கம் கருதி நீங்கள் செய்த திருத்தங்கள் புரிகிறது. இருந்தாலும்,

//கட்டுரைகள் உரை திருத்தம், தளத்துப்புரவு, மீடியாவிக்கி இடைமுகப்புத் தமிழாக்கம், தமிழ் விக்கிக் கொள்கை உரையாடல்கள், உதவிப் பக்கங்கள் உருவாக்கம் முதலிய பணிகளில் ஈடுபடுபவர்.//

//விக்சனரியின் தொடக்க நாட்களில் அத்தளத்தை ஒழுங்கு செய்தார்//

என்பதனை எனது முக்கிய நேரடி விக்கிப் பங்களிப்பாக கருதுகிறேன். இல்லாவிட்டால், பரப்புரைகளில் மட்டுமே ஈடுபட்டது போன்ற தோற்றம் வருவதனை விரும்பவில்லை. தயவு செய்து இந்த மாற்றத்தை மீள்விக்க முடியுமா? நன்றி--இரவி 14:07, 1 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இரவி, நீங்கள் சொல்வது சரியே. மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:55, 1 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி :) --இரவி 05:43, 2 சனவரி 2011 (UTC)[பதிலளி]