விக்கிப்பீடியா பேச்சு:பக்க வடிவமைப்பு கையேடு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியாவில் இதுவரை பலரால் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்களை கருத்தில் கொண்டும், Wikipedia பேச்சு:நடைக் கையேடு இடம்பெற்ற சிறு கலந்துரையாடலின் விளைவே இப்பரிந்துரைகள். இது எவ்வகையிலும் ஒரு தீர்க்கமான முடிவு அல்ல, ஒரு வழிகாட்டல் மட்டுமே. --Natkeeran 15:37, 20 ஜூன் 2006 (UTC)