விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு/தொகுப்பு01

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Natkeeran's suggestion for categorisation[தொகு]

Here is a mail from user:natkeeran to me which i feel is appropriate to present here facilitating discussion including all active wikipedia users. I will register my comments soon.


Hello Ravi Shankar:

Tamil Wikipedia now has the momentum and the committed volunteers to transform it to be the central resource for information on various knowledge domains in Tamil. The pioneers have sustained and brought us to this state. While we recognize that the project is an evolving, continuous, and long term project, we must also recognize that effectiveness and efficiency can be improved with certain degree of forethought.

Currently, the Tamil Wikipedia is organized into nine key subject areas: 1. Literature 2. Culture 3. History 4. Science 5. Mathematics 6. Geography 7. Life 8. Society 9. Technology

You can compare this with English 1. Culture 2. Geography 3. History 4. Life 5. Mathematics 6. Science 7. Society 8. Technology

As you can note the categorization in Tamil does not follow the English categorization. There is a recognition that Tamil needs a different classification. That is important to note.

Also, the classification can not just be logical, but also based on human interest. For instance, it might be logical to include geography as part of social science, but geography plays more role in the human interest department. (I am assuming that is the reason why they used it as a category.)


I will agree with the following classifications: 1. Science 2. Mathematics 3. Technology (Including Engineering) 4. Social Science instead of Society (you can see that Society contains many social science categories, in the English Wikipedia.) 5. Literature (Literature is Big part of Tamil Thinking.)

The rest I would like to have further discussions. My inclination would be go with more formalism, and greater degree of logical organization than human interest. I have my reasons for that suggestion.

Do you know who categorized Tamil Wikipedia initially?

As usual, all comments are welcome.


--ரவி (பேச்சு) 10:09, 3 ஆகஸ்ட் 2005 (UTC)


Natkeeran, Its me who started the categorisation process :) after getting inputs from sundar, santhosh and Mayooranathan through the விக்கிபீடியா:பக்க வகைகளின் கட்டமைப்பு. 99 percent I have tried to follow the categorisation structure (including placement of top level categories) followed in english wikipedia as I believe that more knowledgable people on Library sciences should be there and the current category structure there should have been evolved after intense discussion.

The 8 prominent categories in en wikipedia main page should not be mistaken for 8 top most level categories.. There are many more top most level categories that are not featured in the main page. The current featuring, I guess, is just based on popular interest I believe. On the same line, we have featured 9 popular categories in the main page. It doesnt mean that we are going to put every article under any of these nine categories. The category ilakkiyam was added in main page santhosh guru ( may be he felt that there are too many literature related articles here or that tamil users may be interested in literature more ).

except for scientific classification systems like Dewey decimal system, all other categorisation we do shall can be subjective only. So our aim should be to recognise under which category an average user would look for an article. This subjective criterion can be met by discussion then and there whenever the need arises.

Its good that we have started thinking abt categorisation now itself without allowing wikipedia to grow to an unorganisable size ( ha ha..distant dream !!).. When we get more active and knowledgable contributors we can start the dewey decimal classification system--ரவி (பேச்சு) 19:47, 3 ஆகஸ்ட் 2005 (UTC)


Reply to Ravi[தொகு]

You are probably right about experts being involved in evolution of EWpedia categorization development. I am sure there were wide ranging discussions. They are good reasons (!) to adopt the system currently. But, we must KNOW the reasons and the essence of the discussions, and seek expert advice if necessary to evolve a new system or to decide to adopt the EWpedia system.

The overall objective of any encyclopedia is to be comprehensive as possible on all topics, and I think that should be the long term objective the TWpedia as well. But, currently the role of TWpedia is different from that of EWpedia. In Tamil the popular and human interest areas are well served by the popular media and Tamizmanam. The role of TWpedia to some extent is to provide the balance. To fill the gab in the Tamil information need. Thus, the emphasis should be on Science, Mathematics, Technology, Social Science, Business and Management, Geography, etc. I am simply saying that we should encourage or focus on this area more. This is my view of course, and any one has the freedom in Wikipedia to mold in any direction they want.

There is nothing “scientific” about the Dewey Decimal Classification System. It is just a convention. (Yes, subjective convention by a Librarian.) The system (original version) is now largely outdated.

Surely, categorization has be done at various levels. Of courses, there will be multiple ways of categorization. The subjects will also be inter linked. The categorization need not will not be ‘hierarchical (tree) strcture, rather can be a “directed graph map”’.

I agree categorization is subjective. We just have to form consensus through discussion. It would be great to involve an “expert” on these discussions.

More thoughts and feed back later.

By the way, the first Wikimainia conference is in Germany. Maybe you might be able to check it out.

--Natkeeran 21:00, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

விக்கிமேனியா கருத்தரங்கு பற்றிய தகவலுக்கு நன்றி. நான் இன்னும் அந்த அளவுக்கு விக்கி தாசன் ஆகவில்லை என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :) கட்டற்ற தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்க விக்கி மென்பொருள் ஒரு கருவி. அவ்வளவே--ரவி (பேச்சு) 09:14, 4 ஆகஸ்ட் 2005 (UTC)
We can never compare any other tamilsite (of popular media) or tamilmanam with tamil wikipedia. Tamil manam is just like a serach engine. There is no comprehensive, reliable, informative site(s) in tamil about most of the knowledge fields ( like they are available in english or german language). Our intent is to create and organise all such info under Tamil wikipedia. I look forward for a day where a separate encyclopedia for each field evolves in Tamil itself.--ரவி (பேச்சு) 12:12, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

A Few Comments[தொகு]

When I started with wikipedia, the english version had much more than 9 prominent categories in the front page, which I exactly copied in Tamil wikipedia front page also. Later the prominent categories had been reduced in the English version and Ravi, when he initiated the categorization process in Tamil Wikipedia, did the same here too. I realy do not know whether there was any scientific thinking behind the changes made in EWpedia.

However the Dewey decimal Classification, I think, gives 9 major classes namely, 1)Philosophy, 2)Religion, 3)Social Sciences, 4)Linguistics, 5)Science (general) 6)Useful Arts, 7)Fine Arts, 8)History, which obviously is very much different from EWpedia or TWpedia. I came to know about a classification known as Colon Classification, originated in India and authored by S.R. Ranganathan. It seems that in this classification there are many more subjects brought into the schedule of main classess. These include Science (general), Mathmatics, Physics, Engineering, Chemistry, Technology, Biology, Geology, Botany, Agriculture, Zology, Medicine, Useful Arts, Fine Arts, Literature, Linguistics, Religion, Philosophy, Psycology, Education, Geography, History, Political Science, Economics, Sociology and Law. It is claimed that this system gives detailed schedules for, Geographical divisions, Languages, Religions and Philosophical systems of India and it is considered as giving exhaustive schedule of the Indian classics on many subjects. We can look into this system too. Mayooranathan 11:12, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

My opinion is that we can create as many categories to make the navigation easier for an average user. But it may not be posiible to feature all the catgeories in the main page. So we shall decide later what all categories we need to feature in the main page--ரவி (பேச்சு) 12:09, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

When we have enough articles we can have a separate page (not the main page) like en:Wikipedia:Browse by overview. -- Sundar \பேச்சு 06:54, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

மீள்பார்வை[தொகு]

இவ் உரையாடல்கள் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கங்கள், தற்போதைய நிலை, செயல் பாட்டு முறை பற்றி சற்று விளங்ககூடியதாக இருந்தது. என் கருத்துக்களை மீள்பார்வை செய்தபோது நான் தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலையை சரிவர புரியாமல் சில ஆலோசனைகளை முன்வைத்துவிட்டேன் என்று தோன்றுகின்றது. இன்றைய நிலையில் நீங்கள் செய்திருக்கும் வகையறைகள் சில முரண்பாடுகள் இருந்தாலும் தகுந்தவையே. ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான கட்டுரைகளே இருப்பதால் தற்போதைய வகைபிரிவு தேவைகளை பூர்த்தி செய்கின்றது எனலாம். நீங்கள் சுட்டியது போல, தமிழ் விக்கிபீடியா மேலும் வளரும் பொழுது வகைபிரிவு முறையில் நிச்சியம் மாற்றம் தேவைப்படும். மேலும், ரவி சுட்டியது போல பல வகைகளை ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் முதல் பக்கத்தில் போட வேண்டிய தேவையும் இல்லை. வகைபடுத்தல் பற்றிய சீரிய சிந்தனை எமக்கு தொடர்ந்து தேவை, ஆனால் தற்போதைக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

--Natkeeran 14:02, 5 ஆகஸ்ட் 2005 (UTC)


வகைப்படுத்தல் - பண்பாடு/வாழ்க்கை - தாய் பகுப்புக்களை ஒன்றிணைக்கலாமா? கருத்துக்கள் தேவை.[தொகு]

(பல நிர்வாகிகள் தற்சமயம் சற்று ஓய்ந்திருந்தாலும், இவ் அலசல்களை இங்கே இட்டு வைக்கின்றேன். சந்தர்ப்பம் வரும்போது கலந்துரையாடிக்கொள்ளலாம்.)


தமிழ் விக்கிபீடியாவின் முகப்பு பக்கத்தில் பண்பாடு, வாழ்க்கை என்ற இரண்டு தாய் பகுப்புக்கள் இருக்கின்றன. எனது கணிப்பில் முதல் பக்கத்தில் இருக்கும் பகுப்புக்கள் அகண்ட பொது பகுப்பக்களாக அல்லது தாய் பகுப்புக்களாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தெளிவான வரையறை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு அடிப்படையிலேயே அவ் பகுப்புக்கள் தெரிவு செய்யப்பட்டன என கருதுகின்றேன். எனினும் பண்பாடு வாழ்க்கை ஆகிய பகுப்புக்கள் மிகவும் ஒத்த வகைகளையே பிரதிபலிக்கிறன. அதாவது, பண்பாட்டுக்குள் வாழ்க்கை வருகின்றது அல்லது வாழ்க்கைக்குள் பண்பாடு வருகின்றது. வெவ்வேறு பகுப்புக்கள் தேவையற்றது.


தற்சமயம் அங்குள்ள துணைவகைளையும் கட்டுரைகளையும் சற்று நோக்கினால் அவை ஒரே தன்மையை கொண்டிருக்கின்றன. மேலும், உணவுகள், விளையாட்டுக்கள் போன்றவை இரண்டிலும் உண்டும். தாய் பகுப்பில் இப்படி இரண்டு பிரதி பதிவுகள் வைத்திருப்பது தேவையற்றது. எனவே, பண்பாடு என்ற பகுப்பை வைத்துக்கொண்டு, வாழ்க்கை என்பதை துணைப் பகுப்பாக சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பிரதி பகுப்புக்களையும் சீராக்கி கொள்ளலாம். மிகவும் குறைவான கட்டுரைகளே உள்ளதால் இது பெரிய சிரமம் அல்ல. பிறர் ஏற்றுக்கொண்டால் அப் பணியை நானே செய்து விடுகின்றேன்.


வாழ்க்கை என்பது "Life or Lifestyle" குறிக்கும், அது பண்பாட்டுக்குள் அடங்கும் என்று நினைக்கின்றேன். மேலும், ஆங்கில விக்கிபீடியாவை நோக்குகையில் அங்கு அப்பிரிவு இல்லை. பிறருடைய கருத்துக்களை இவ்விடயம் நோக்கி வேண்டி நிற்க்கின்றேன். நன்றி.

மேலும், இச் சுட்டி (விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள்) உங்களுக்கு உதவலாம். --Natkeeran 04:43, 13 டிசம்பர் 2005 (UTC)

ஆம். எனக்கும் அதுவே சரியெனப்படுகிறது. -- Sundar \பேச்சு 08:24, 13 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன், கடந்த 6 மாதங்களில் ஆங்கில விக்கிபீடியா பகுப்பு முறை, காட்சிப்படுத்தும் முறைகள் வந்துள்ளன. அதை இப்பொழுது தான் கவனித்தேன். அதை ஒட்டியும் தமிழ் விக்கிபீடியாவின் தேவைகளுக்கு உட்பட்டும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் தாய்ப்பகுப்புகளில் தாராளமாக மாற்றங்களை கொண்டு வரலாம். நீங்கள் சொன்ன மாதிரி மாற்றங்களை செய்யலாம். அது தவிர, அதிக கட்டுரைகளை கொண்டிராத தொழில்நுட்பம் பகுப்பை தற்காலிகமாக நீக்கலாம். அதற்குப் பதில், நபர்கள் என்ற புதுப் பகுப்பை உருவாக்கி அரசியல்வாதிகள், அறிவியல் அறிஞர்கள் என்று வாழ்க்கை வரலாறுகள் தொடர்பான அனைத்து பகுப்புகளையும் இதில் உள்ளடக்கலாம்.--ரவி 13:05, 14 டிசம்பர் 2005 (UTC)

சுந்தர், ரவி கருத்துக்களுக்கு நன்றி.

தொழில் நுட்பம் பகுப்பில் உள்ள் துணைப்பகுதிகளில் நிறைய கட்டுரைகள் உள்ளன (உ+ம்: இலத்திரனியல், கணனியியல்). அப் பகுப்பை நீக்க முடியாது, அது முக்கியம். நீங்கள் சொல்வது போல நபர்கள் அல்லது மனிதர்கள் என்ற பிரிவு மிகவும் வரவேற்க்கதக்கது. அதை நானும் பரிந்துரைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் அப்படி நபர்கள் பிரிவுகள் பிற பகுப்புக்களில் இருந்ததால் அதன் தேவையை நான் முற்றிலும் உணரவில்லை. ஆனால், மனிதர்கள்/நபர்கள் என்ற பிரிவை தாய் பிரிவாக உருவாக்குவதில் எனக்கு உடன்பாடு உண்டு. மேலும், காட்சிபடுத்தும் முறைகள் என்று நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள் என்றும் சற்று விளங்கவில்லை. --Natkeeran 14:27, 14 டிசம்பர் 2005 (UTC)

தொழில்நுட்பம் பகுப்பையே நீக்கச்சொல்லவில்லை. அப்பகுப்புக்குட்கட்ட துணைப்பகுப்புகளிலும் சேர்த்து கட்டுரை எண்ணிக்கை பெருகும் வரை முதற்பக்கத்திலிருந்து தொழில்நுட்பம் பகுப்புக்கு தரப்படும் இணைப்பை தற்காலிகமாக நீக்கி வைக்கலாம் என்று நினைத்தேன். அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் அதை தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறேன். முதற்பக்கத்தில் இருந்து இணைப்பு தரப்படுபவை மட்டுமே ஆகப் பெரிய தாய்ப்பகுப்புகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொது ஆர்வம் மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்பவும் அப்பகுப்பில் இருக்கும் கட்டுரைகள் எண்ணிக்கையை பொறுத்தும் முதற்பக்கத்தில் இருந்து எந்த ஒரு தாய்ப்பகுப்புக்கும் இணைப்பு தரலாம். அவ்வாறு இணைப்பு தருவதையே காட்சிப்படுத்துவத் என்று குறிப்பிட்டேன்.--ரவி 19:23, 14 டிசம்பர் 2005 (UTC)
நீங்கள் சொல்வது சரிதான், நற்கீரன். ஆங்கில விக்கிபீடியாவில் கூட அவ்வாறே உள்ளது. அவ்வாறே செய்வோம். -- சிவகுமார் 13:38, 15 டிசம்பர் 2005 (UTC)

இங்கு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்கு இணைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. --Natkeeran 23:18, 18 டிசம்பர் 2005 (UTC)

  • "Principles of taxonomy that inform a “knowledge center”; problems regarding taxonomy; the comparative merits of an expert-managed taxonomy as against “folksonomy.” "