விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)/ஆங்கில எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்துப்பெயர்ப்பு நெறிகள் ஆங்கில எழுத்துக்கள் தனியாகவோ அல்லது பெயர் சுருக்கங்களிலோ வரும்பொழுது பொருந்தும். பிற இடங்களில் வரும் எழுத்துச் சரங்களுக்கான நெறிகள், நான் முன்னர் குறிப்பிட்ட "தமிழ் நடைக் கையேடு" புத்தகத்தில் உள்ளன. நேரம் கிடைக்கும் பொழுது அவற்றை பதிகை செய்கிறேன். எவெருக்கெல்லாம் அப்புத்தகத்தைப் பெற முடியுமோ, அவர்கள் அதை வாங்கி இங்கு பதிவேற்றலாம். -- Sundar \பேச்சு 04:31, 20 ஜூலை 2005 (UTC)