விக்கிப்பீடியா பேச்சு:தொடுப்பிணைப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவி பற்றிய கருத்துகள்[தொகு]

  • இந்தக் கருவி எனக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிகின்றது. பல சமயங்களில் எப்படியான வார்ப்புருவைச் செர்ப்பது என்று தடுமாறியிருக்கிறேன். மேலும் எனது நோர்வேஜிய keyboard இல் எப்படி {{ , }} எழுதுவது என்று தெரியாததால், ஒவ்வொரு தடவையும் வேறு எங்காவது இருந்து நகல் எடுத்து ஒட்டி வருகின்றேன். இனிமேல் அந்தப் பிரச்சனை இல்லை :).--கலை 09:13, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

இது சரியாக வேலை செய்கிறதா??.. எனக்கு பயர்பாக்ஸ் மற்றும் குரோம் இரண்டிலும் வேலை செய்யவில்லை..சொடுக்கினால் அப்படியே இருக்கிறது.. தொடுப்பிணைப்பி window திறக்கவில்லை..ஆனால் script import செய்தால் வேலை செய்கிறது... --shanmugam (பேச்சு) 08:08, 21 மார்ச் 2012 (UTC)

எனக்கும் வரவில்லை. ஏதேனும் சிக்கலாக இருக்கலாம். கூடிய விரைவில் களைய முயல்கிறேன். :) ஸ்ரீகாந்திடம் உதவி கேட்டுள்ளேன். :) மாலையில் பார்ப்பதாகக் கூறியிருக்கிறார். ஹூமேன் கைவைக்காத வரை ஒழுங்காகத்தான் வேலை செய்து வந்தது. ஏதேனும் பதிப்பு வேறுபாட்டு வழுவாக இருக்கக்கூடும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:11, 21 மார்ச் 2012 (UTC)
சரி சூர்யா :)--shanmugam (பேச்சு) 10:21, 21 மார்ச் 2012 (UTC)
நேற்று நானும் ஸ்ரீகாந்தும் செய்த மாற்றத்தால் (அனைத்து பயனர் சாசிகளுக்கும் resourceloader சேர்த்தோம்) செயலிழந்துள்ளது. நேற்று செயத மாற்றத்தை மீளமைத்து விட்டேன். இப்போது மீண்டும் வேலை செய்கிறது)--சோடாபாட்டில்உரையாடுக 11:23, 21 மார்ச் 2012 (UTC)

speed delete[தொகு]

குறித்த கால நீக்கல் வேண்டுகோளில் {{speed-delete-on|{{CURRENTDAY}}-{{CURRENTMONTHNAME}}-{{CURRENTYEAR}}}} என்றுளதை var speeddelete = "{{speed-delete-on|{{subst:CURRENTDAY}}-{{subst:CURRENTMONTHNAME}}-{{subst:CURRENTYEAR}}}}"; என்று மாற்றினால் சரியாக தேதி பிரதி ஆகிறது. இப்போது உள்ள குறியீட்டின்படி ஒவ்வொரு நாளைக்கும் தேதி மாறிக்கொண்டேயிருக்கிறது.. மாற்றலாமா?--சண்முகம் (பேச்சு) 17:19, 26 மே 2012 (UTC)[பதிலளி]

{{CURRENTDAY}}-{{CURRENTMONTHNAME}}-{{CURRENTYEAR}} வார்ப்புருக்களை இங்கு பயன்படுத்துவது தவறு. நீங்கள் குறிப்பிட்டவாறு மாற்றி விடுங்கள்--இரவி (பேச்சு) 18:22, 26 மே 2012 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--சண்முகம் (பேச்சு) 03:08, 27 மே 2012 (UTC)[பதிலளி]
இப்பொழுதும் ஏன் சில பக்கங்களில் பழைய மாதிரி நிரலே வருகிறது? எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: நாமதேவர்--இரவி (பேச்சு) 05:34, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]
தேனியார் (பயனர்:Theni.M.Subramani/vector.js) பயனர்:Surya_Prakash.S.A./தொடுப்பிணைப்பி.js ஐ உபயோகிக்கிறார். அதில் இன்னும் மாற்றவில்லை, மாற்றிவிடவா?--சண்முகம்ப7 (பேச்சு) 06:18, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]
நான் தொடுப்பிணைப்பி பயன்படுத்தி செய்த குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களில் ஒவ்வொரு நாளைக்கும் தேதி மாறிக் கொண்டேயிருக்கும் என்பதால் Current Day என்பதில் மே 21, 2012 என்று சேர்க்க வேண்டுமென்று எனது பேச்சுப் பக்கத்தில் கனக்ஸ் மே 21 , 2012 அன்று குறிப்பிட்டிருந்தார். நானும் சரி எனத் தெரிவித்தேன். ஆனால், அதன் பிறகு, நான் தொடுப்பிணைப்பியைப் பயன்படுத்திய பிறகு கனக்ஸ் குறிப்பிட்டபடி செய்யவில்லை. அதன் பிறகு மாற்றங்கள் சரியாக இருக்கிறதா? என்று சோதிக்கவுமில்லை...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:40, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

இணைக்கவும்[தொகு]

{{mergeto|தலைப்பு}} என்ற வார்ப்புருவையும், தொடுப்பிணைப்பியில் இணைக்கலாமே?--≈ உழவன் ( கூறுக ) 02:07, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தலைப்பு ஒவ்வொரு கட்டுரைக்கும் மாறும் என்பதால் அதனை தனிப்பயன் தொடுப்பு என்ற பகுதியில் தட்டச்சு செய்து பயன்படுத்தலாம் --சண்முகம்ப7 (பேச்சு) 05:12, 2 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

குறித்த கால Refimprove வார்ப்புரு சேர்க்க வேண்டும்[தொகு]

இந்தக் கருவியில் இங்குள்ளது போல குறித்த கால மேற்கோள் தேவை வார்ப்புரு சேர்க்க வேண்டும். மாதம் மட்டும் தந்தால் போதும். மாதப் பெயர்கள் தமிழில் வேண்டும். நாள் / தேதி விவரம் சேர்க்கத் தேவையில்லை--இரவி (பேச்சு) 15:21, 22 மே 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே Y ஆயிற்று நான் நிர்வாகி இல்லை ஆதலால் மீடியாவிக்கி:Gadget-tagadder.js இல் தொகுக்க முடியாதுள்ளது. அதலால் பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js இல் நீங்கள் கேட்டபடி வடிவமைத்துள்ளேன். வடிவமைத்தபடி நீங்கள் எந்த மாதம் குறித்த கட்டுரைக்கு Refimprove வார்ப்புரு இடுகின்றீர்களோ அம்மாதமும் வருடமும் வர்ப்புருவாகவும் அதனூடாகப் பகுப்பாகவும் குறித்த கட்டுரையினுள் சேர்ந்துவிடும். இதனையே நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என நினைக்கின்றேன். அத்துடன் நீங்கள் அனைத்தும் தமிழில் இருக்க விரும்பியதால் இங்கும் தமிழில் from ஆனது இல் இருந்து ஆக அமையும்படி சிறு மாற்றம் ஒன்று செய்துள்ளேன். சோதனை முயற்சியாக இங்கு என் கருவியைப் பயன்படுத்தி வார்ப்புருவை இட்டேன். சரியாக வேலை செய்கின்றது. இக்கருவியை உங்கள் நெறியத் தோலில் நிறுவிச் சோதித்துப் பாருங்கள். மேலும் ஏதாவது மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் செய்யவேண்டுமா?! ஆவலுடன் காத்திருக்கின்றேன்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:49, 22 மே 2014 (UTC)[பதிலளி]

ஸ்ரீகர்சன், ஆர்வத்துடன் கவனித்து உதவியமைக்கு நன்றி. மீடியாவிக்கி:Gadget-tagadder.js பக்கத்தில் நீங்கள் தந்த நிரலைச் சேர்துள்ளேன்.--இரவி (பேச்சு) 14:04, 24 மே 2014 (UTC)[பதிலளி]