விக்கிப்பீடியா பேச்சு:தொகுத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுத்தல் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மொழிபெயர்ப்பு பற்றி சில குறிப்புக்கள்[தொகு]

ஆங்கிலத்திலேயே தொகுத்தல் பற்றிய குறிப்புகள் தரமாக எழுதப்படவில்லை. எனினும், தகவல்களை இழந்துவிட கூடாது என்ற காரணத்தால் அப்படியே சில பந்திகளை தமிழாக்க முயன்றுள்ளேன். தவறுகளை நீங்கள் அனைவரும் பார்த்து திருத்துவீர்கள்தானே :-)

--Natkeeran 13:56, 5 ஆகஸ்ட் 2005 (UTC)

இந்த பக்கத்தில் உபயோகிக்க 'section' என்ற சொல்லுக்கு இனையான தமிழ் சொல் 'பிரிவு' அல்லது 'பகுதி'. எது மிக சரியாக இருக்கும்?--சங்கர் வையாபுரி (பேச்சு) 20:34, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

இரண்டுமே சரியான சொல்லே எனினும் இங்கு section என்பதற்கு பகுதி என்பதே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதையே உபயோகிக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 01:22, 10 சூன் 2012 (UTC)[பதிலளி]