விக்கிப்பீடியா பேச்சு:துப்புரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரவேற்புப் பட்டையின் நிறம் மிகவும் அடர்த்தியாக உள்ளது; வாசிக்க இயலவில்லை. ஆவன செய்யவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:54, 18 திசம்பர் 2015 (UTC) உள்ளடக்கத்தில் துப்புரவு எனத் திருத்துங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:57, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி[தொகு]

துப்புரவுக் குழுவில் உள்ளவர்கள் கட்டாயமாகத் தானியங்கிகளைப் (தன்னுடையதோ அல்லது வேறொருவருடையதோ) பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். ஒரே மாற்றத்தைப் பல கட்டுரைகளில் மேற்கொள்ளுகிறார்கள். முனைப்பாகப் பங்கெடுப்பவர்களில் குறைந்தது ஐந்து பேராவது தானியங்கிகளைப் பயன்படுத்தும் தொழினுட்பத்தைப் பயில வேண்டும்.--Kanags \உரையாடுக 22:25, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]