விக்கிப்பீடியா பேச்சு:திறனாய்வுக் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • idea - எண்ணக்கரு, கருத்து
  • ideal - கருத்தியல்
  • ideology - கருத்து நிலை
  • concept - கருதுகோள்
  • thought - சிந்தனை - string of concepts
  • discourse - சொல்லாடல்
  • narrative - கதையாடல்
  • grand narrative - பெருங் கதையாடல்
  • அறம் - உள்ளார்ந்த ? - subjective ?
  • புறம் - objective ?
  • theory - கோட்பாடு
  • policy - கொள்கை
  • கலைஞர் - artist
  • படைப்பாளர் - creator
  • புலமையாளர் - intellectual
  • படிப்பாளர் - academic
  • விமர்சகர் - critic
  • திறனாய்வாளர் - analysist
  • ஆராய்ச்சியாளர் - researcher
  • பதிப்பாளர் - publisher
  • ஊடகவியலாளர் -
  • மெய்ப்பாளர்


ஆங்கிலமய சிந்தனை[தொகு]

நவீன தமிழ்ச் சிந்தனையோட்டத்தில் மேற்கத்தைய, குறிப்பாக ஆங்கில சிந்தனையோட்ட வடிவங்கள் ஒட்டியிருப்பது கண்கூடு. இது ஐரோப்ப்ப மைய்ய பார்வைக்கும் இட்டு செல்கின்றது எனலாம். இதைக் கண்டுகொள்வதும், எமது தனித்துவமான சிந்தனையோட்டங்களைக் கட்டமத்துக்கொள்வதும் எமக்கு அவசியம்.

அந்த வகையில் சமஸ்கிரதத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பு எமது சிந்தனையோட்டத்துக்கு ஒப்பீடுகளைத் தந்து, ஒரு ஆரோக்கியமான பங்கு வகித்து உதவலாம். --Natkeeran 18:42, 1 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

திறனாய்வுக் கட்டுரை எதிர் திறனாய்வு அல்லாத கட்டுரை[தொகு]

வித்தியாசம் என்ன? --Natkeeran 18:54, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

குறிப்புகள்[தொகு]