விக்கிப்பீடியா பேச்சு:திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியா:திறனாய்வுக் கையேடு சுட்டுக் கருத்து வேறு. இந்தக் கட்டுரை தரும் வழிகாட்டல் வேறு. இது தமிழ் விக்கிப்பீடியா சார்பாக களத்திலும், பிற நிறுவனங்களுடன் இணைந்தும், விக்கித் திட்டமாகவும் செயல்படுத்தப்படுவன குறித்த விமரிசனங்களை எவ்வாறு முன்வைப்பது என்று அலசுகிறது. எனவே, இரு பக்கங்களையும் இணைப்பது பொருத்தமன்று. merge வார்ப்புருவை நீக்கக் கோருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 03:54, 24 மார்ச் 2014 (UTC)