விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஐக்கிய அமெரிக்க, கனடியப் பழங்குடிகள்
Appearance
நல்ல முயற்சி, நற்கீரன்.
இருப்பிட ஆட்சி வகை: தன்னாட்சி நிலப்பகுதி என்பதற்குப் பதில் இருப்பிட ஆட்சி வகை: தன்னாட்சி நிலப்பகுதியில் என்று இருக்கலாம். மாதிரி உரையில் சிறு திருத்தம் செய்கிறேன்--இரவி (பேச்சு) 22:47, 28 அக்டோபர் 2012 (UTC)
பிற மொழி விக்கிப்பீடியாக்களுக்கான இணைப்புகள் இருந்தால் தரலாம். தனித்தனிக் கட்டுரைளாக இடாமல் ஒரே பக்கத்தில் பட்டியலாக இட்டால் பயனுள்ளதாக இருக்குமா? விடுபட்ட ஆண்டு, வாழும் இடம், தோற்றுவாய் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பார்க்க உதவுமே? ஒவ்வொரு கட்டுரையிலும் கூடுதலாகச் சேர்ப்பதற்குத் தகவல் இருக்கிறது என்றால் தனித்தனியாக கட்டுரை இடலாம்--இரவி (பேச்சு) 11:30, 29 அக்டோபர் 2012 (UTC)