உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கம் எதுக்குன்னு புரியல?--ரவி 11:07, 2 ஜூன் 2009 (UTC)

இத்தலைப்பில் ஏற்கனவே மூன்று தடவைகள் எழுதப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. எங்காவது சிவப்பு உள்ளிணைப்பு இருக்கும் போலப் படுகிறது. (எப்படிக் கண்டுபிடிப்பது?).--Kanags \பேச்சு 11:24, 2 ஜூன் 2009 (UTC)
en:Wikipedia:User_access_levels#Autoconfirmed_users--Kanags \பேச்சு 10:43, 6 ஜூன் 2009 (UTC)

Autoconfirmed users - தமிழ் விக்கிப்பீடியா வரையறை என்ன?

[தொகு]

தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் எனப்படும் Autoconfirmed usersக்கான தமிழ் விக்கிப்பீடியா வரையறை என்ன? இதை எங்கு சரிபார்ப்பது? தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை Autoconfirmed users இருக்கிறார்கள்? தமிழ் விக்கிப்பீடியாவில் பல பக்கங்கள் Autoconfirmed users மட்டும் தொகுக்கும் வகையில் பாதி பூட்டப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், இத்தகவல் தேவைப்படுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் புதிய பயனர் கணக்கு உருவாக்கி நான்கு நாட்களும் 10 தொகுப்புகளும் செய்த பிறகு autoconfirmed user ஆகிறார்கள். கவனிக்க - @Balajijagadesh - இரவி (பேச்சு) 05:50, 17 ஏப்ரல் 2025 (UTC)Reply

//தமிழ் விக்கிப்பீடியாவில் எத்தனை Autoconfirmed users இருக்கிறார்கள்?// பயனர் கணக்குத் துவங்கி 4 நாட்களுக்கு மேல் ஆகி, 10 தொகுப்புகளுக்கு அதிகமாகச் செய்த தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் 5504 பயனர்கள் உள்ளனர்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:46, 17 ஏப்ரல் 2025 (UTC)Reply
தகவலுக்கு மிக்க நன்றி @Sridhar G - இரவி (பேச்சு) 06:53, 17 ஏப்ரல் 2025 (UTC)Reply