விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள கட்டுரையாக்கம் - ஐக்கிய அமெரிக்க நகரங்கள் மற்றும் நகரியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags, AntanO, Ravidreams, Natkeeran, Mayooranathan, Shrikarsan, and Shriheeran: @Thamizhpparithi Maari, தமிழ்க்குரிசில், Rsmn, Booradleyp1, Selvasivagurunathan m, Nan, and Sundar: @மதனாஹரன்: இத் தானியங்கி திட்டம் தொடர்பான மாதிரிக் கட்டுரையை இங்கு உருவாக்கியுள்ளேன். அனைவரினது கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.-- மாதவன்  ( பேச்சு ) 10:50, 20 பெப்ரவரி 2016 (UTC)

 மாதவன் , தரவுகளை எப்படிப் பெறுகிறீர்கள், தானியங்கி எப்படி இயங்குகிறது என்று விளக்க வேண்டுகிறேன். எத்தனைக் கட்டுரைகளை இவ்வாறு உருவாக்க எண்ணியுள்ளீர்கள்? நீங்கள் உருவாக்கியுள்ள மாதிரிக் கட்டுரையின் ஆங்கிலப்பதிப்பு இன்னும் விரிவாக உள்ளது - https://en.wikipedia.org/wiki/Avalon,_New_Jersey . --இரவி (பேச்சு) 16:48, 20 பெப்ரவரி 2016 (UTC)
இரவி இதற்கான தரவுகளை [1] இதில் இருந்து பெறுகிறேன். கிட்டத்தட்ட 130 கட்டுரைகள் உருவாக்கவுள்ளேன்-- மாதவன்  ( பேச்சு ) 04:09, 21 பெப்ரவரி 2016 (UTC)
கட்டுரைகளில் நிலவரைகள் (maps) இணைக்க முடியுமா? மாதிரிக் கட்டுரை ஒன்றைச் சுட்ட முடியுமா?--Kanags \உரையாடுக 09:32, 21 பெப்ரவரி 2016 (UTC)
முடியும் Kanags கட்டுரைகளில் mapகள் Census_Bureau_map_of_Bay_Head,_New_Jersey.png இவ்வாறு அமைந்திருப்பதால் ஆங்கிலப் பெயரை Bay_Head என இருக்கும் இடத்தில் இடுவதன் மூலம் ஒரு வரைபடம் இடலாம்.-- மாதவன்  ( பேச்சு ) 10:43, 21 பெப்ரவரி 2016 (UTC)
en:Census-designated place களையும் சேர்க்கலாமா? (குறிப்பிடத்தக்கமை) இரவி, சேர்க்கும் போது 20000+ கட்டுரைகள் ( மொத்தமாக 3,144 கவுண்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 10 நகர நகரிய மற்றும் CDP உள்ளன.) கிடைக்கும். -- மாதவன்  ( பேச்சு ) 08:44, 21 பெப்ரவரி 2016 (UTC)
Census-designated place கட்டுரைகள் தேவையில்லை. குறிப்பிடத்தக்கமையும் அல்ல.--Kanags \உரையாடுக 09:32, 21 பெப்ரவரி 2016 (UTC)
Ghost town என்பதன் தமிழ் வடிவம் தேவை.-- மாதவன்  ( பேச்சு ) 13:45, 21 பெப்ரவரி 2016 (UTC)
வார்ப்புருவில் அலகுகள் காட்டப்பட வேண்டும் --சிவகோசரன் (பேச்சு) 10:25, 22 பெப்ரவரி 2016 (UTC)

 மாதவன் , இத்தளத்தில் தரவுகளைக் காண இயலவில்லை. இத்தளத்தில் இருந்து தரவு excel போன்ற கோப்பு வடிவில் கிடைக்கிறதா இல்லை நீங்கள் இவற்றைக் கைப்பட எழுதிச் சேமித்து தானியங்கியை இயக்குகிறீர்களா? இன்னும் ஓரிரு மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கிக் காட்ட வேண்டுகிறேன். மேலே மற்றவர்கள் கூறியுள்ள பரிந்துரைகளுடனும் உடன்படுகிறேன்.--இரவி (பேச்சு) 14:40, 23 பெப்ரவரி 2016 (UTC)

இரவி அப்படியே நகல் எடுக்க முடியாததால், அதனை pdf வடிவில் தரவிறக்கி அதிலிருந்து நகல் எடுத்து அதனை subject_data வில் திட்ட பக்கத்தில் குறிப்பிட்டள்ளது போல் மாற்றி generate dict மூலம் dict ஐ உருவாக்கி pagefromfile.py மூலம் தரவேற்றுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 15:01, 23 பெப்ரவரி 2016 (UTC)
தானியங்கி மூலம் தரவேற்றாமல் கனகஸ் பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டது போல் நிதானமாக என் கணக்கிலே உருவாக்கலாம் என நினைக்கிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 15:04, 23 பெப்ரவரி 2016 (UTC)

மேம்படுத்த சிலப் பரிந்துரைகள்[தொகு]

  • தரவுகளை csv கோப்பாக முறைப்படி பகிரவேண்டும்.
  • நீச்சல்காரன் பயன்படுத்தியது போன்று <tag>...</tag> பயன்படுத்தி, பின்னர் இற்றைப்படுத்துவதை இலகுவாக்கலாம். replace.py நீங்கள் தற்போது அலசுவதாகத் தெரிகின்றது. நன்று. --Natkeeran (பேச்சு) 19:18, 25 பெப்ரவரி 2016 (UTC)

--Natkeeran (பேச்சு) 19:18, 25 பெப்ரவரி 2016 (UTC)

Natkeeran <tag>...</tag> மூலம் எவ்வாறு இற்றைப்படுத்துவது என்று எனக்குத் தெரியாதே. முடிந்தால் உதவுங்கள். அனைத்திற்கும் ஒரு மாதிரி <tag>...</tag> என்றே இடுவதா? கீழிருப்பது போன்று
# Project:      Tamil Wikipedia Bot Scripts
# Name:         generate_dict.py

# Read the data file 
fr = open('subject_data.txt', 'r')
# This is output file that will be used by pagefromfile.py
fw = open('dict.txt', 'w')

start = "{{-start-}}"
stop = "{{-stop-}}"

# The following blocak will
#   Read each line of the data file
#   Split the line by comma
#   Add the appropriate sentences to generate the dict.py 

for line in fr:
    string_data = line.split(";")
    print string_data[0]
    fw.write(start + "\n")
    fw.write("'''" + string_data[0] + ", நியூ செர்சி'''\n")
    fw.write("{{Infobox settlement\n| name                     = " + string_data[0] + "\n| official_name            =" + string_data[1] + "\n| settlement_type          = " + string_data[2].strip() + "\n| image_map                =Ocean County New Jersey Incorporated and Unincorporated areas" + string_data[1] + "Highlighted.svg\n| mapsize                  = 250x200px\n| map_caption              = " + string_data[0] + ", ஓசன் கவுண்டியில் குறிக்கப்பட்டுள்ள நிலவரை.\n| image_map1               = Census Bureau map of" + string_data[1] + ", New Jersey.png\n| mapsize1                 = 250x200px\n| map_caption1             = ஓசன் கவுண்டியின்" + string_data[2].strip() + "இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\n| subdivision_type         = [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]\n| subdivision_name         = {{nowrap|{{flag|United States}}}}\n| subdivision_type1        = [[மாநிலம்]]\n| subdivision_name1        = {{flag|New Jersey}}\n| subdivision_type2        = [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டி]]\n| subdivision_name2        = [[ஓசன் கவுன்டி,  நியூ செர்சி|ஓசன்]]\n| government_type          = " + string_data[2].strip() + "\n| population_footnotes     = \n| population_total         = <tag>" + string_data[3].strip() + "</tag>\n| population_as_of         = 2010 கணக்கெடுப்பு\n| population_density_km2   = " + string_data[8].strip() + " km<sup>2</sup>\n| area_total_km2           = <tag>" + string_data[5].strip() + "</tag> km<sup>2</sup>\n| area_land_km2            = <tag>" + string_data[7].strip() + "</tag> km<sup>2</sup>\n| area_water_km2           = <tag>" + string_data[6].strip() + "</tag> km<sup>2</sup>\n| timezone                 = [[கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)|கிழக்கு நே.வ]]\n| utc_offset               = -5\n| timezone_DST             = [[கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)|கிழக்கு நே.வ]]\n| utc_offset_DST           = -4\n}}\n")
    fw.write("'''" + string_data[0] + "''' ""(" + string_data[1] + " ) என்பது [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளில்]] அமைந்துள்ள [[நியூ ஜேர்சி]] மாநிலத்தின் ஓசன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு " + string_data[2].strip() + " ஆகும்.\n")
    fw.write("\n")    
    fw.write("==பரப்பளவு==\n")
    fw.write("2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது <tag>" + string_data[5].strip() + "</tag> சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ")    
    if string_data[6].strip() == "0.00":
      fw.write("இதில் மொத்த பரப்பான <tag>" + string_data[7].strip() + "</tag> சதுர கிலோ மீற்றரும் நிலத்தினாலேயே சூழப்பட்டுள்ளது. இங்கு நீரினால் சூழப்பட்ட பிரதேசமே இல்லை.\n")
    else: 
      fw.write("இதில் <tag>" + string_data[7].strip() + "</tag> சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் <tag>" + string_data[6].strip() + "</tag> சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n")
    fw.write("\n")
    fw.write("== மக்கள் தொகை ==\n")
    fw.write("2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை <tag>" + string_data[3].strip() + "</tag> ஆகும். " + string_data[0].strip() + " பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு " + string_data[8].rstrip("\n") + " குடிமக்கள் ஆகும். <ref>[http://factfinder.census.gov/bkmk/table/1.0/en/DEC/10_SF1/GCTPH1.CY10/0500000US34023 GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Middlesex County, New Jersey], ஐக்கிய அமெரிக்க நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம். பார்த்த நாள் மே 11, 2015.</ref>\n") 
    fw.write("\n")
    fw.write("== மேற்கோள்கள் ==\n")
    fw.write("{{Reflist}}\n")
    fw.write("\n")
    fw.write("[[பகுப்பு:ஓசன் மாவட்ட நகரங்கள்]]")
    fw.write("\n" + stop + "\n")

fw.close()
fr.close()

-- மாதவன்  ( பேச்சு ) 07:57, 28 பெப்ரவரி 2016 (UTC)