விக்கிப்பீடியா பேச்சு:தரமறிதல் முறைமை/தர அளவீடுகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழே உள்ளது ஆங்கில விக்கியில் வேதியியல் துறைக் கட்டுரைகளுக்காக உள்ள தரநிலைகள் (பிற துறைகளுக்கும் இதே போன்ற வரையறைகள்தாம்). ஏறத்தாழ தமிழ் விக்கியிலும் இப்படி கட்டுரைகளுக்கென தரநிலைகள் பதிப்பது நல்லது. கீழே உள்ளதை மொழி பெயர்க்க வேண்டும் அல்லது நமக்கேற்றார் போல திருத்திக் கொள்ள வேண்டும்.

The following system is proposed for use in the Chemicals Wikiproject, for assessing how close we are to a "complete" page on a particular compound. The system is based on a letter scheme which reflects principally how complete the article is, though the content & language quality are also factors. Once an article reaches the A-Class, it is considered "complete", although obviously edits will continue to be made.

It is critical that people not take these assessments personally. It is understood that we all have different priorities and different opinions about what makes a perfect article. It is proposed that each one of our lists of goals from the organization page should have a coordinator who performs the monthly (or 3-monthly) assessment on each page on that list. The only exception to this will be new pages written by the coordinator, which should receive an initial assessment from someone else. See Wikipedia_talk:WikiProject_Chemicals for more details on this.


சில கருத்துக்கள்[தொகு]

  • உங்கள் முயற்யை வரவேற்கின்றேன்.
  • வர்ணங்கள் சற்று உறுத்துகின்றது. குறிப்பாக சிகப்பு. ஆ.வி ஒத்து இருந்தால் நன்று.
  • க என்று சொல்வதை விட கட்டுரை என்று தந்தால் நன்றாக இருக்கும். புதுப் பயனர்களையும் குளப்பாது.
  • துவக்கம், தொடக்கம், ஆரம்பம். ???

--Natkeeran 23:00, 10 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

  • நிறங்களை ஆங்கில வேதியியல் விக்கித் திட்டத்தில் இருந்து பெற்றேன். நிறங்களை வேண்டியவாறு மாற்றிகொள்ளலாம். நிறக்குறியீடுக்கு மாறாக 1-5 நாள்மீன்கள் இட்டும் தரத்தைக் காட்டலாம்.
  • கருத்து என்னவென்றால், 12,000 கட்டுரைகளை எட்ட இருக்கும் நாம், எத்தனை கட்டுரைகள் என்ன என்ன தரங்களில் உள்ளன என்ற ஒரு மதிப்பீடே இல்லாமல் இருக்கின்றோம். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் வேதிப்பொருட்களைப் பற்றிய 4321 கட்டுரைகளில் எத்தனைக் கட்டுரைகள் என்னென்ன தரத்தில் உள்ளன என்னும் பட்டியலை இங்கே பாருங்கள். ஆங்கில விக்கியில் வேதியியல் திட்டத்தில் உள்ள 1669 கட்டுரைகளில் எத்தனை கட்டுரைகள் எந்த தரத்தில் உள்ளன என்று நாள்தோறும் காட்டும் பட்டியலைப் பாருங்கள். நாமும் ஓரளவிற்கேனும் கட்டுரைகளைப் பற்றிய மதிப்பீடு கொண்டுஇருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் கலைக்களஞ்சியத்தின் தரத்தை அறியவும் வேண்டியவாறு கூட்டவும் முடியும்.
  • க என்பதை கட்டுரை என்று எழுதலாம்.
  • துவக்கம், தொடக்கம் இரண்டும் தமிழ்; ஆரம்பம் என்பது வடமொழி.

--செல்வா 02:11, 11 அக்டோபர் 2007 (UTC)Reply[பதில் அளி]

துவக்க குறுங்கட்டுரை... சற்று குளப்புகிறது[தொகு]

அதி மத்திம தரம்: 3 வசங்கள், வரையறை, உள் இணைப்புகள், விக்கி இடை இணைப்புகள். இதை தொடக்க தரமாக வைக்கலாம். அதன் பின்னர் வளர வேண்டிய கட்டுரை என்று குறிப்பது தகும் என்பது என் பரிந்துரை. --Natkeeran 15:08, 24 ஆகஸ்ட் 2008 (UTC)