விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனுள்ள பக்கங்கள்: Wikipedia:WikiProject Mathematics--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:36, 7 செப்டம்பர் 2013 (UTC)

இப்பகுதியில் கணிதக் குறியீடுகள் அட்டவணையில் பாகுபடுத்தல் தோல்வி என சில வேளைகளில் சேமிக்கும் போது தோன்றுகின்றது. இது உலாவியில் உள்ள வழுவா அல்லது குறியீட்டுத் தவறா? அறிந்தவர்கள் அறியத் தரவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:58, 17 செப்டம்பர் 2013 (UTC)

எங்கோ பிழை உள்ளது[தொகு]

சஞ்சீவி குமார் கூறுவதுபோல எனது கணினித் திரையிலும் கணிதக் குறியீடுகள் பகுதி கீழ்வருமாறு தோற்றமளிக்கிறது:

\{ \}, \O \empty \emptyset, \varnothing பாகுபடுத்தல் தோல்வி (அறியாத ஏதோவொரு பிழை): \{ \}, \O \empty \emptyset, \varnothing \! \in, \notin \not\in, \ni, \not\ni பாகுபடுத்தல் தோல்வி (அறியாத ஏதோவொரு பிழை): \in, \notin \not\in, \ni, \not\ni \!

இதைச் சரிப்படுத்த இயலுமா?--பவுல்-Paul (பேச்சு) 23:58, 18 செப்டம்பர் 2013 (UTC)

தீர்வு[தொகு]

புதிய Mathjax வசதியால் இவ்வழு தோன்றியுள்ளது. உங்கள் விருப்பத் தேர்வுகளில் > தோற்றம் > கணிதம் >MathJax (experimental; best for most browsers) என்னும் தெரிவினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சிக்கல் எழாது. இந்தத் தெரிவு சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் டீஃபால்ட்டாக மாறுவதற்கு வழு பதிய வேண்டும் (சமூக ஒப்புதலுடன்). இந்த வசதி கணித நிரல்கள் png படிமமாகத் தோன்றுவதற்கு பதில் வரி (text) ஆகத் தோன்ற செய்யப்பட்ட புதிய வசதி (படியெடுத்து பிற மென்பொருட்களில் ஒட்ட வசதியாக). இப்போதைக்கு இதை சரி செய்ய பக்சில்லாவில் ஒரு வழு பதிந்துள்ளேன். ஒரு வாரத்துக்குள் சமூக ஒப்புதல் பெற்று அனைவருக்கும் Mathjax default ஆக வரும்படி மாற்றம் செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:58, 30 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:29, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]