விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அச்சிதழ்களில் வரும் செய்திகளைப் படம் பிடித்துச் சேமித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், வருங்காலத்தில் இணையத்தில் உள்ள செய்திகளுக்கான இணைப்புகள் முறிந்து போக வாய்ப்புண்டு. இவ்வாறு படம் பிடித்து வைத்துள்ளோர் காமன்சில் பதிவேற்றி இங்கு இணைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:28, 2 அக்டோபர் 2013 (UTC)

நாளை காலை அனைத்திந்திய வானொலியில் விக்கிப்பீடியா பரப்புரை[தொகு]

சென்னை Rainbow FMல் அக்டோபர் 4, 2013 காலை 8 மணிக்கு (இந்திய நேரம்) மயூரநாதனும் நானும் அளித்த பேட்டியின் பதிவு செய்யப்பட்ட வடிவம் ஒலிபரப்பாகும். நிகழ்ச்சியை http://tunein.com/radio/Chennai-FM-Rainbow-1014-s111115/ என்ற முகவரியில் நேரடி ஒலிபரப்பாக கேட்கலாம். --இரவி (பேச்சு) 12:12, 3 அக்டோபர் 2013 (UTC)