உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ்த் தட்டச்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சரிவர இயங்கவில்லை!--Natkeeran 00:16, 10 மார்ச் 2009 (U

த.மா.கோரிக்கை

[தொகு]
தலைப்பு மாற்றப்பட வேண்டும்...

தமிழ்த் தட்டச்சு

  • ஏனெனில், - வை அடுத்த வல்லின எழுத்துக்கள்(க ச ட த ப ற) வந்தால், அது மிகும். அதாவது, அதே எழுத்தின் மெய்யெழுத்து வரும்.இங்கு ழ் என்ற எழுத்துக்குப் பிறகு -என்ற வல்லின எழுத்து வந்த தால், தமிழ்த் தட்டச்சு என்றானது.-- உழவன் +உரை.. 07:43, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வே ஷம்

[தொகு]

இங்கு வே-என்ற எழுத்தை அடுத்து வரவேண்டிய ஷ(w) ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து,வேஷ என வழுவாகிறது. அதனைக் களைக! அப்படி களைந்தால் வே ஷம் என்ற சொல்லின் எழுத்துக்கள் இடைவெளி இல்லாமல் அமையும்.-- உழவன் +உரை.. 07:46, 13 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உழவன் வேஷம், வேடம் இரண்டும் ஒரே அர்த்தமா அல்லது வேறு வேறா??--சிவம் 06:12, 22 அக்டோபர் 2012 (UTC)

  • சிவம்! பொதுவாக தமிழில் ட-என்ற எழுத்து, ஷ- என்ற எழுத்துக்கு மாற்றாக பயன்படுத்துப்படுகிறது. (எடுத்துக்காட்டாக, முட்டி,வேட்டி,வேடம்,..)தமிழ் விக்சனரிக்கு வருக! அங்கு ஏராளமான எளியப் பங்களிப்புகள் செய்ய காத்திருக்கின்றன. பொதுவாக அங்கு தேடுங்கள். இல்லையெனில், இந்த இடத்தில் கேளுங்கள் அல்லது அங்குள்ள உங்கள் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். அங்கு இயங்கும் ஓரிருவம் உங்களுக்க உதவுவர். உங்களுக்கு எந்த இயலில், எந்த மொழியில் ஆர்வம் என்று தெரிவித்தீர்கள் என்றால், என்னால் இயன்றவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அதில் பங்களித்து, நம் தாய்மொழித் தழைத்தோங்க கைகொடுங்கள்.வணக்கம்.-- உழவன் +உரை.. 05:00, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வேலை செய்யாத சுட்டி (Broken links)

[தொகு]

--Photonique (பேச்சு) 00:31, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

நீக்கப்பட்டன. --மதனாகரன் (பேச்சு) 00:54, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]