விக்கிப்பீடியா பேச்சு:டிசம்பர் 28, 2010 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் தமிழ் விக்கிக் களப்பணிகளைத் துவங்கியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.--இரவி 10:59, 13 திசம்பர் 2010 (UTC) சஞ்சீவன் வாழ்த்துக்கள் கலந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளேன் மேலதிக தகவல் தொடர்பில் ஆர்வமாக உள்ளேன் தற்பொழுது பணிநிமித்தம் யாழில் உள்ளேன் தொடர்பு கொள்ளவும் இல 0777 246286 --கலாநிதி 16:30, 15 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

மிகுந்த மகிழ்வை என்னில் உருவாக்கிய செய்தி. பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள். --பரிதிமதி 15:42, 17 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துக்கள் --மு.மயூரன் 14:08, 18 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

பட்டறை வெற்றிபெற வாழ்த்துகள். படங்கள் தவறாமல் எடுங்கள்.--Kanags \உரையாடுக 12:25, 22 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். படங்கள் எடுப்போம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 12:54, 22 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
இற்றைப்படுத்தப்பட்ட துண்டறிக்கையை உமாபதிக்கும் அனுப்பி உள்ளேன். மேலதிக விபரம் உடைய ஒரு கையேட்டை உடனடியாக தொகுக்க உள்ளோமா? --Natkeeran 03:28, 23 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

தற்போது கிழக்கப் பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் கலாநிதி பெ.வினோபாபா அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்துள்ளது. வளவாளர்களான திரு சஞ்சீவி சிவகுமார், திரு உமாபதி என்பவர்கள் பட்டறையை நடாத்திக்கொண்டுள்ளனர். பட்டறையில் இருந்து --Santharooban 04:07, 28 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

தற்போது கிழக்கப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்தி. பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகிறேன்.--P.M.Puniyameen 04:36, 28 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]
இப்பட்டறை வெற்றி பெற வாழ்த்துகிறேன். கிழக்கு மாகாணத்தில் இருந்து பல புதுப்பயனர்களை ஈர்க்க வழி வகுக்குமென நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:26, 28 திசம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]