விக்கிப்பீடியா பேச்சு:செப்ரம்பர் 24, 25 2017 - ஆரையம்பதி - களப் பணி - தும்புக் கைத்தொழில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைகள்[தொகு]

தும்புக் கைத்தொழில்கள் - தகவல் கேள்விகள்[தொகு]

  • தும்பு எனப்படுவது என்ன? தென்னையில் இருந்து பெறப்படும் நாரைக் குறிக்கிறதா? பனை, கிதுல் போன்றவற்றில் இருந்து பெறப்படலாமா?
  • தென்னைத் தும்புத் தொழில்தான் பரவலாக தும்புத் தொழில் என்று அறியப்படுகிறது. பனந்தும்புத் தொழில் சிறிதளவில் உண்டு.
  • இலங்கையில் "தும்பர வடிவமைப்புகள்" என்று சணல் பஞ்சு ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் குறிக்கப்படுகின்றன. தும்பரப் பொருட்களும் தும்புப் பொருட்களும் ஒன்றைக் குறிக்கின்றனவா?
  • தும்புர என்பது ஒர் இடத்தைக் குறிக்கிறது. தும்புத் தொழிலை அல்ல.

களப் பணி வார்ப்புரு[தொகு]

தும்புக் கைத்தொழில் விபர அட்டவணை
பண்புகள் விபரிப்பு
பெயர் (Name) தும்புத் தொழில், தும்பு வேலை, தும்புப் பொருட்கள்
வரையறை (Definition/Description)
வகை (Type/Classification)
உற்பத்திப் பொருட்கள் (Output/Products) கயிறு, மிதிபாய், தரைவிரிப்பு, தும்புத்தடி
முக்கியத்துவம்/பயன்பாடுகள் (Importance/Utility)

(சமூக, பொருளாதார, நுட்ப)

நடைபெறும் முக்கிய இடங்கள்/சூழல் (Main clusters/Environment) ஆரையம்பதி, அம்பாறை, கச்சாய், புத்தளம் (கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவபுழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை)
வரலாறு (History)
உள்ளீட்டுப்/மூலப் பொருட்கள் (Inputs/Raw Materials) தென்னந் தும்பு, ரபர் கலந்த தும்பு
கருவிகளும் உபகரணங்களும் (Tools and Equipment)
தேவைப்படும் கல்வி, பயிற்சி, திறன்கள் (Required Education, Traning, Skills)
தொழிற்கலைஞர்கள் (Artisans Involved)
செயலாக்கம் (Process)
வடிவமைப்புக்கள்/கருத்துருக்கள் (Designs/Themes)
பொருளாதாரப் பங்கு (Economical impact)
இன்றைய நிலை (Current Situation)
ஆய்வாளர்கள் (Researchers) பி. எதிரிசிங்கா; காலநிதி வி. பொன்னுச்சாமி [1]
நூலடைவு (Bibliography) எதிரிசிங்கா, பி., சுப்பிரமணியன், நா. (மொழிபெயர்ப்பு). 1961. தும்பு வேலை : முதலாம் பாகம்: அரச கரும மொழி திணைக்கள வெளியீட்டுப் பிரிவு,
கலைச்சொற்கள்(Terminology)
ஒளிப்படங்கள் (Images)
வரைபடங்கள்/தகவல்படங்கள் (Diagrams/Infography)
ஆவண நிகழ்படங்கள் (Documentary)
நேர்காணல்கள் (Interviews)

உசாத்துணைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • தும்புத்தடி
  • கதிரைத் தும்பு
  • மெத்தைத் தும்பு
  • வலக் கயிறு
  • இளக் கயிறு
  • மடங்கு
  • வேலிக் கயிறு
  • வடிச்சல்
  • ஈரத்தன்மையைப் பேண
  • பசளை
  • பூமரத்துக்குள் போடல்
  • உப்பட்டிக் கயிறு
  • மடக் கயிறு

சூழல்[தொகு]

  • துறை

கருவிகள்[தொகு]

  • அலவாங்கு
  • இரும்புப் பொல்லு
  • மரக் குத்தி

கலைச்சொற்கள்[தொகு]

  • கத்து
  • மட்டை
  • உரிமட்டை
  • துறை
  • தும்பு
  • தட்டுதல்
  • ஐந்து புரி, ஏழு புரி
  • தொலி
  • திரித்தல்
  • மட்டை அடித்தல்
  • கட்டை அடித்தல்
  • மட்டை புதைத்தல்
  • கத்தை
  • தூசி

மட்டைத் தொழில் சிக்கல்கள்[தொகு]

  • மட்டை புதைக்கும் இடங்களில் குப்பை போடுதல், அசுத்தப்படுத்தல்
  • மட்டை புதைத்தல் பொது இடங்கள் அபகரிப்பு
  • துறைகளில் கட்டிடங்கள் கட்டப்படுதல்

உற்பத்திச் செயலாக்கம்[தொகு]

  • மூலப்பொருள் பெறுதல்
  • மட்டையைப் பெறுதல் - பழுத்த தேங்காய் மட்டை பிரித்தல்/பெறுதல்: தேங்காயை அலவாங்கில் குத்தி மட்டையாகவும், தேங்காயகவும் பிரிப்பர்.
  • மட்டையைப் புதைத்தல் - ஆற்றங்க்கரைத் துறையில் தேங்காய் மட்டையைப் புதைப்பர்.
  • 6 மாதங்கள் - அடிக்கக் கடினமாக இருக்கும்.
  • 10 - 12 மாதங்கள்

(2500 இரூ - 1000 மட்டை)

  • மட்டை அடித்தல், வகைப்படுத்தல்: மட்டையை அடித்து தோலையும் தும்பையும் பிரித்தல். அடிக்கும் போது வகைப்படுத்தல். உலரவிட்டுபின் தும்பாக வரும்.
  • கலையாகத்தது கத்தைக்கு எடுக்கப்படும்.
  • கலைவது கயிற்றுகு எடுக்கப்படும்.
  • வெள்ளைத் தும்பு
  • கழிவு
  • சிகப்புத் தும்பு
  • தும்பு உருட்டுதல், திரித்தல்

அமைப்புகள்[தொகு]

  • காயத்திரி தும்புத் தொழில் சங்கம்