விக்கிப்பீடியா பேச்சு:சனவரி 16, 2011 தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகம் பட்டறை, ரொறன்ரோ
Appearance
முயற்சிக்கு வாழ்த்துகள்.--இரவி 11:35, 10 சனவரி 2011 (UTC)
- நிகழ்வுகள் சிறந்திட வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:37, 12 சனவரி 2011 (UTC)
- சிறப்புற நடந்தேற வாழ்த்துகள் !!--மணியன் 10:18, 12 சனவரி 2011 (UTC)
- நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். --கலை 15:13, 12 சனவரி 2011 (UTC)
தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகம் பட்டறை, ரொறன்ரோவில் வெற்றி பெற இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள். --P.M.Puniyameen 14:35, 14 சனவரி 2011 (UTC)
நற்கீரன், செல்வா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். பட்டறை நிகழ்வுகள் பற்றி மேலும் தகவல்கள் தந்தால் நல்லது.--Kanags \உரையாடுக 22:24, 23 சனவரி 2011 (UTC)