விக்கிப்பீடியா பேச்சு:சனவரி 15, 2011 விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முயற்சிக்கு வாழ்த்துகள். பொங்கலுக்குச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டி இருப்பதால், எந்த ஊரில் நடக்கும் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள இயலவில்லை :( --இரவி 12:02, 3 சனவரி 2011 (UTC)

விக்கிப்பீடியாவிற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள். --Vinoth 04:07, 4 சனவரி 2011 (UTC)


விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:10, 9 சனவரி 2011 (UTC)

விழா இனிதே நடைபெறும் என்று நம்புகிறேன். விழா நிகழ்வு ஒளிக்காட்சியைத் தரவேற்றம் செய்தால் பார்த்து மகிழலாம். (அரசு விதிகளின் படி பயிற்சி மருத்துவர்களுக்கு மாதம் ஒருநாள் தான் விடுப்பு என்பதால் எங்கும் வர முடியாத நிலை!) வி‌ழா ஒருங்கிணைப்பார்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்... --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:21, 9 சனவரி 2011 (UTC)

வாழ்த்துக்கள். நிறைய புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றுங்கள். நாங்களும் கண்டு மகிழுகிறோம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:28, 11 சனவரி 2011 (UTC)
  • விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டுவிழாவிற்காக மொழிவாரியாக பல இலச்சினைகள் வெளியிடப்பட்டுள்ளன.பார்க்கதமிழ் விக்கிப்பீடியாவிலும் இதற்கான இலச்சினையை இந்தப் பக்கத்தில் மட்டுமாவது பதிவேற்றி வைக்கலாமே...--தேனி.எம்.சுப்பிரமணி. 16:11, 13 சனவரி 2011 (UTC)
சென்னையில் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழா வெற்றி பெற இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்.--P.M.Puniyameen 14:31, 14 சனவரி 2011 (UTC)
ஆலமரத்தடியில் தரப்பட்டுள்ள தகவல்களை இங்கு வெளியிடுவதே நல்லது. ஆலமரத்தடிச் செய்தி இன்னும் ஒரு மாதத்தில் ஆவணப்படுத்தப்பட்டு விடும். பின்னர் அதன் இணைப்பைக் கண்டுபிடிப்பது சிரமம். மேலும் படங்களை கொமன்சில் பதிவேற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 04:21, 17 சனவரி 2011 (UTC)