விக்கிப்பீடியா பேச்சு:கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
Appearance
நிகழ்வில் நான் என் தமிழ் விக்கிக்கணக்கை உருவாக்கினேன்.--Dsduraisamy (பேச்சு) 03:43, 11 அக்டோபர் 2013 (UTC)
- இந்நிகழ்வில் நான் என் தமிழ் விக்கிக்கணக்கை உருவாக்கினேன். தமிழ்க்கணினி குறித்து பல செய்திகளைத்தெரிந்துகொண்டேன்.--Anusha whity (பேச்சு) 10:05, 11 அக்டோபர் 2013 (UTC)
இப்பயலரங்கில் என் தமிழ் விக்கிக்ப்பீடியா கணக்கினை உருவாக்கினேன்.விக்கி பொதுவகம் குறித்து பல பயனுள்ள செய்திகளைத்தெரிந்துகொண்டேன்.--Bajilina nisha (பேச்சு) 10:12, 11 அக்டோபர் 2013 (UTC)
கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கில் என் விக்கிப்பீடியா கணக்கைத்தொடங்கினேன். தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் பற்றி அறிந்தேன். மகிழ்ச்சி.--Sudar vendhan (பேச்சு) 10:19, 11 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா குறித்து தெரியாத செய்திகளை அறிந்தேன்.என் தமிழ் விக்கிக்கணக்கை உருவாக்கினேன்.--Sbsathik (பேச்சு) 10:27, 11 அக்டோபர் 2013 (UTC)