விக்கிப்பீடியா பேச்சு:கேள்விகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்செய், புன்செய் நிலம் என்பன யாது?

பொதுவாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு நன்செய் என்றும், மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு புன்செய் பயிர்கள் என்றும் பாகுபடுத்தியுள்ளனர்.
--சூர்ய பிரகாசு.ச.அ. 14:25, 31 சனவரி 2011 (UTC)[பதிலளி]
காண்க wikt:நன்செய், wikt:புன்செய், wikt:மானாவாரி நிலம்--சோடாபாட்டில்உரையாடுக 14:53, 31 சனவரி 2011 (UTC)[பதிலளி]

in the page மேலக்கால் முஹம்மது பிலால் the following warning appears "'இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை.

− சான்றுகள் தருவது காப்புரிமை சிக்கல்களையும் கருத்துப் பிழைகளையும் தவிர்க்க உதவும்

− how i can add the saanrukal?

−முன்நிற்கும் கருத்து Rahman.chef (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நண்பரே! முக்கியமான கட்டுரைகளுக்கு சான்றுகள் அவசியம். உங்களுக்குத் தெரிந்த சான்றுகளைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பிரபலமான எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு விருது பெற்றுள்ளார் என வைத்துக் கொள்வோம். இது செய்தித் தாளில் செய்தியாக வெளியாகிறது. இந்த செய்தியைத் தான் ஆதாரம், மேற்கோள், சான்று எனக் கூறுகிறோம். ஆக, ஒரு நபர் பற்றிய கட்டுரையில், அவர் ஆற்றிய பணி தொடர்பான செய்திகள் ஆதாரமாகச் சேர்க்கப்படலாம். மேலும், உதவி தேவை என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:14, 11 மே 2013 (UTC)[பதிலளி]

நாங்கள் நிறைய சிரத்தை எடுத்து எழுதுகிறோம் எதையாவது அற்ப காரணம் சொல்லி அதை நீக்கினீர்கள் . இப்போது எதுவும் சொல்லாமல் நீக்குகிறீர்கள் . விக்கி பீடியா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது டி .ஆர் .பாப்பா வில் என்ன குறை கண்டீர்கள் ...நீக்க கா .நாகராஜன்