விக்கிப்பீடியா பேச்சு:குறுந்தொடுப்பு
Appearance
இது ஒரு அருமையான பங்களிப்பு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கான இப்படியான குறுடைகள் (short-ids, short-cut versions) இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. எளிதாக உணருமாறு ஒவ்வொரு கட்டுரையின் வலப்புறமும் இவை உள்ளன.--செல்வா 14:30, 10 மே 2011 (UTC)
- குறுடை என்பது போலவே குற்றடை என்றும் சொல்லலாம். சற்றே வேறு பொருளும் சுட்டலாம். --செல்வா 14:34, 10 மே 2011 (UTC)