விக்கிப்பீடியா பேச்சு:கணக்கு உருவாக்குவோர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வணுக்கத்தைத் தொடர்ந்து பரப்புரைகளில் ஈடுபடும், பயிற்சிப் பட்டறைகள் நடத்தும் பயனர்களுக்கு அளிக்கலாம். தற்போது இதற்கான கோரிக்கையை இங்கு வைத்தால், சண்முகம் போன்ற மேலாளர்கள் கவனித்து வழங்குவர். தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளை இவ்வணுக்கத்தைத் தரலாம் என்றால் அதற்குத் தனியாக வழு அறிக்கை பதிந்து அவ்வசதியைப் பெற வேண்டும்.

இவ்வணுக்கம் பெறும் பயனர்கள் குறைந்தது 500 தொகுப்புகள் செய்திருப்பதோடு தாங்கள் இவ்வாறாக கணக்கு உருவாக்கும் பயிற்சிப் பட்டறைகள் பற்றிய விவரங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும் என்று கோரலாம்--இரவி (பேச்சு) 12:31, 13 அக்டோபர் 2015 (UTC)