விக்கிப்பீடியா பேச்சு:ஒலிக் கட்டுரைகள் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல திட்டம். ஆனாலும் மிக மிகக் குறைந்த ஒலித் தரமாகவே காணப்படுகிறது. விக்கிசெய்திகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிமாற்றம் செய்த ஒலிக் கட்டுரை இங்குள்ளது. ஒலிமாற்றம் செய்த கருவி இப்போது இணையத்தில் காணக்கிடைக்கவில்லை. இதனையும் பாருங்கள்: [1].--Kanags \உரையாடுக 21:53, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]