விக்கிப்பீடியா பேச்சு:ஏப்பிரல் 29, 2013 வவுனியா தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டறை சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:06, 24 ஏப்ரல் 2013 (UTC)

நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:08, 24 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம்பட்டறை வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:58, 25 ஏப்ரல் 2013 (UTC)

நன்றிகள் பார்வதி.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு)

பட்டறை சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 14:00, 26 ஏப்ரல் 2013 (UTC)

பட்டறைக் காட்சிகள் மகிழ்வளிகின்றன. நன்றி இரவி, மயூரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:37, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 10:52, 7 மே 2013 (UTC)[பதிலளி]
வவுனியாவில் நிகழ்ந்த பட்டறை குறித்த அறிக்கை சிறப்பாக உள்ளது. நிகழ்வுக்கான ஒழுங்குகளைச் செய்த சிவகுமாருக்கும், அதைச் செவ்வனே நடத்திய மயூரன், இரவி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 20:36, 16 மே 2013 (UTC)[பதிலளி]
நல்ல பதிவு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்!--செல்வா (பேச்சு) 01:47, 17 மே 2013 (UTC)[பதிலளி]