விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/மே 30, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி[தொகு]

சோடாபாட்டில், தலா வருமானம் பற்றிய செய்தி ஒன்று உங்களுக்கு தெரியுமா அளவீட்டுக்குள் வரவேண்டும். வாக்கியம் அமைத்து தர முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:37, 29 மார்ச் 2012 (UTC)

”ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் தலா வருமானம் எனப்படும்.

(முடிந்தவரை செய்திருக்கிறேன். ஆனாலும் முழுத்திருப்தியாக இல்லை :-)--சோடாபாட்டில்உரையாடுக 09:41, 29 மார்ச் 2012 (UTC)