விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 11, 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//பால் எக்மேன் (Paul Ekman) மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்றாக துயரத்தை தொகுத்துள்ளார்.// என எழுதுவதே பொருத்தமாய் அமையும் என எண்ணுகின்றேன். கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:05, 16 பெப்ரவரி 2016 (UTC)