விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 14, 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது பிரித்தானியப் பேரரசு (படம்) ஆகும். உறிதிப்படுத்தப்பட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவலாகத் தெரியவில்லை. பல நூல்களில் ஆவணப் படங்களில் மங்கோலியப் பேரரசு உலக வரலாற்றில் அதி பெரிய பேரரசு என்று குறிப்பிடுகின்றன. --Natkeeran (பேச்சு) 13:11, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

மூலக் கட்டுரையில் அவ்வாறே தரப்பட்டுள்ளது. இது குறித்துக் கட்டுரைப் பக்கத்தில் உரையாடுவது நல்லது.--Kanags \உரையாடுக 13:23, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]