விக்கிப்பீடியா பேச்சு:இந்திய விக்கிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியலில் சிங்கள விக்கியையும் சேர்க்கலாமா? சிங்களம் இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது தானே?--Kanags \பேச்சு 22:57, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

சேர்க்கலாம். ஆங்கில விக்கியர்களும், விக்கிமீடியா இந்தியப் பிரிவினரும் இந்திய துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தையும் இந்திய மொழிகள் என்றே குறிப்பிடுகின்றனர் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கான புள்ளிவிவரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மொழிகள் அல்லாத பர்மிய மொழி, சிங்களம், பாளி ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 4 மார்ச் 2013 (UTC)