விக்கிப்பீடியா பேச்சு:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரை[தொகு]

ஒட்டுமொத்த இந்தியாவின் கற்கால வரலாற்றாய்வின் ஆரம்பம், இராபர்ட் புருசு ஃபோடெ என்பவர் 1863ல் பல்லாவரத்தில் கண்டறிந்த பழங்கற்கால கோடாரி கண்டறிந்ததன் மூலமே தொடங்கியது. அவர் பிறந்தது செப்டம்பர் 22. அதை அவரின் புகைப்படத்தோடு செப்டம்பர் 22 இன்றைய நாளில் காட்சிப்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:03, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சேர்க்கலாம் தென்காசியார். ஆனால், அவர் பிறந்தது செப் 22 என்பதற்கு ஆதாரம் உண்டா?--Kanags \உரையாடுக 21:02, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பேச்சு:இராபர்ட் புருசு ஃபோடெ பார்க்கவும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:29, 17 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]