விக்கிப்பீடியா பேச்சு:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 20

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர். இது அக்டோபர் 21 இல் இடுவதே பொருத்தமாக இருக்க்கும். 21 ஆம் நாள் 7000 பேரளவில் ஜேர்மனியரால் கொலைச் செய்யப்பட்டனர்.--டெரன்ஸ் \பேச்சு 09:01, 19 அக்டோபர் 2007 (UTC)Reply[பதிலளி]

ஆங்கில விக்கியில் நாள் பற்றிய முன்பின் முரனான கருத்துக்கள் கிடைக்கின்றன. உறுபடுத்தியப் பின் மாற்றம் செய்யலாம்.--டெரன்ஸ் \பேச்சு 09:13, 19 அக்டோபர் 2007 (UTC)Reply[பதிலளி]