விக்கிப்பீடியா பேச்சு:அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த சந்திப்பு குறித்த தகவல்களும், ஒளிப்படங்களும் மிகுந்த மனமகிழ்ச்சியினைத் தருகின்றன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:29, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

மயூரநாதன், சிவகோசரன், ஆதவன், ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ, யாதவராஜன் - யாழ்ப்பாண பொது நூலகத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. படங்களைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவின் மூத்த பங்களிப்பாளர்களும் நாளைய தலைமுறை பங்களிப்பாளர்களும் ஒன்று கூடியது சிறப்பு. வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:36, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 16:59, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சிறப்பு;சிறப்பு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:00, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நாளைய தலைமுறை விக்கிப்பீடியர்களின் ஒளிப்படங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் விக்கியின் மிக மூத்த விக்கிப்பீடியருடனான அவர்களது சந்திப்பு வழிகாட்டுதலாக அமைந்து வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய கூடல்கள் பெருகிட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:13, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 05:00, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 07:03, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:36, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கலாநிதி 12:38, 26 நவம்பர் 2014 (UTC)