உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா சுழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியா சுழி ஆங்கில முத்திரை

விக்கிப்பீடியா சுழி (Wikipedia Zero) என்பது விக்கிப்பீடியா-வை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும்.[1][2] இது 2012 ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆண்டின் SXSW Interactive Award for activism விருதை வென்றது.[3][4] கட்டற்ற அறிவினை அணுகுதலில் உள்ள தடைகளை, குறிப்பாக இணையப் பயன்பாட்டுக் கட்டணத்தை, குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாடுகளும் சேவை நிறுவனங்களும்[தொகு]

விக்கிப்பீடியா சுழி வழங்கும் சேவை நிறுவனங்களும் வழங்கப்படும் நாடுகளும்
நாடு சேவை நிறுவனம் தொடங்கிய நாள்
உகாண்டா ஆரஞ்சு ஏப்ரல் 4, 2012
துனீசியா ஆரஞ்சு ஏப்ரல் 24, 2012
மலேசியா டிஜி (ஆங்கிலம்:Digi) மே 21, 2012
நைஜர் ஆரஞ்சு சூலை 2, 2012
கென்யா ஆரஞ்சு சூலை 26, 2012
மொண்டெனேகுரோ டெலிநார் ஆகத்து 10, 2012
கமரூன் ஆரஞ்சு ஆகத்து 16, 2012
கோட் டிவார் ஆரஞ்சு செப்டம்பர் 28, 2012
தாய்லாந்து டிட்டிஏசி (ஆங்கிலம்:dtac) அக்டோபர் 11, 2012
சவூதி அரேபியா எசுட்டிசி (ஆங்கிலம்:STC) அக்டோபர் 14, 2012
காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆரஞ்சு திசம்பர் 6, 2012
போட்சுவானா ஆரஞ்சு பெப்ரவரி 8, 2013
உருசியா பீலைன் மார்ச் 28, 2013
இந்தோனேசியா எக்செல் ஆக்சியாட்டா (ஆங்கிலம்:XL Axiata) ஏப்ரல் 1, 2013
பாக்கித்தான் மோபிலிங்க் மே 31, 2013
இலங்கை டயலாக் சூன் 25, 2013
இந்தியா ஏர்செல் சூலை 25, 2013
மடகாசுகர் ஆரஞ்சு செப்டம்பர் 21, 2013
ஜோர்தான் உம்நியா செப்டம்பர் 29, 2013
வங்காளதேசம் பங்களாலிங்க் அக்டோபர் 6, 2013
கென்யா ஏர்டெல் அக்டோபர் 24, 2013
தஜிகிஸ்தான் இட்டிசெல் நவம்பர் 19, 2013
கசக்ஸ்தான் பீலைன் நவம்பர் 25, 2013
வங்காளதேசம் கிராமீன்போன் திசம்பர் 16, 2013
தஜிகிஸ்தான் பாபிலோன்-மோபைல் சனவரி 15, 2014
தென்னாப்பிரிக்கா எம்டிஎன் பெப்ரவரி 28, 2014
கென்யா சப்பாரிக்காம் மார்ச் 1, 2014
கொசோவோ ஐப்பிகேஓ (ஆங்கிலம்: IPKO) மார்ச் 23, 2014
நேபாளம் என்செல் மே 7, 2014
கிர்கிசுத்தான் பீலைன் மே 16, 2014
நைஜீரியா ஏர்டெல் மே 28, 2014
ருவாண்டா எம்டிஎன் சூன் 3, 2014
மங்கோலியா ஜீ-மோபைல் சூன் 4, 2014
வங்காளதேசம் ஏர்டெல் சூன் 26, 2014

முழுப்பட்டியல் விக்கிமீடியா விக்கியில்(ஆங்கிலத்தில்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Russell, Brandon (February 22, 2013). "Wikipedia Zero Wants to Bring Wikipedia to Mobile Users Without a Data Plan". TechnoBuffalo இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 26, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226132841/https://www.technobuffalo.com/2013/02/22/wikipedia-zero-sms/. பார்த்த நாள்: April 8, 2013. 
  2. Wadhwa, Kul Takanao (February 22, 2013). "Getting Wikipedia to the people who need it most". Knight Foundation. Archived from the original on ஜூலை 4, 2013. பார்க்கப்பட்ட நாள் April 8, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Sofge, Erik (March 8, 2013). "SXSW: Wikipedia for Non-Smartphones Is Brilliant. Here's Why". Popular Mechanics. http://www.popularmechanics.com/how-to/blog/sxsw-wikipedia-for-non-smartphones-is-brilliant-here-s-why-15189767. பார்த்த நாள்: April 8, 2013. 
  4. Riese, Monica (March 12, 2013). "SXSW Interactive Awards Announced". The Austin Chronicle (Austin, Texas: Austin Chronicle Corp.). http://www.austinchronicle.com/blogs/sxsw/2013-03-12/sxsw-interactive-awards-announced/. பார்த்த நாள்: April 8, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா_சுழி&oldid=3792700" இலிருந்து மீள்விக்கப்பட்டது