விக்கிப்பீடியா:மைல்கற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:Miles இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:milestones
WP:miles


தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை இங்கு பதிவு செய்யலாம்.

கட்டுரை எண்ணிக்கை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி

முதன்மைப் பக்கம்: விக்கிப்பீடியா:மைல்கற்கள்/கட்டுரை எண்ணிக்கை

  • தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் - 30 செப்டம்பர், 2003
  • 1000 கட்டுரைகள் - ஆகத்து 14, 2005
  • 10 000 கட்டுரைகள் - ஏப்ரல் 26, 2007
  • 20,000 கட்டுரைகள் - நவம்பர் 22, 2009
  • 25,000 கட்டுரைகள் - அக்டோபர் 6, 2010
  • 30,000 கட்டுரைகள் - ஏப்ரல் 8, 2011
  • 40,000 கட்டுரைகள் - அக்டோபர் 28, 2011
  • 50,000 கட்டுரைகள் - திசம்பர் 18, 2012
  • 60,000 கட்டுரைகள் - பிப்ரவரி 27, 2014
  • 70,000 கட்டுரைகள் - அக்டோபர் 10, 2015
  • 80,000 கட்டுரைகள் - நவம்பர் 10, 2015
  • 90,000 கட்டுரைகள் - சனவரி 1, 2017
  • 1,00,000 கட்டுரைகள் - மே 8, 2017
  • 1,10,000 கட்டுரைகள் - ஜூலை 10 2017
  • 1,20,000 கட்டுரைகள் - பிப்ரவரி 12 2019
  • 1,30,000 கட்டுரைகள் - ஆகஸ்ட் 1 2020
  • 1,40,000 கட்டுரைகள் - ஆகஸ்ட் 30 2021
  • 1,50,000 கட்டுரைகள் - டிசம்பர் 03 2022
  • 1,60,000 கட்டுரைகள் - நவம்பர் 20 2023

முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை[தொகு]

ஒரு மாதத்தில் கட்டுரைப் பெயர்வெளியில் மட்டும் 100 தொகுப்புகளுக்கு மேல் செய்த பங்களிப்பாளர்கள் முனைப்பான பங்களிப்பாளர்கள் என்று கொள்ளப்படுவர்.

  • 0 முனைப்பான பங்களிப்பாளர்கள் - செப்டம்பர் 2003 முதல் நவம்பர் 2003 வரை, மே 2004 முதல் மார்ச்சு 2005 வரை.
  • 3 முனைப்பான பங்களிப்பாளர்கள் - ஏப்ரல் 2005
  • 6 முனைப்பான பங்களிப்பாளர்கள் - மே 2006
  • 10+ முனைப்பான பங்களிப்பாளர்கள்- ஆகத்து 2006, செப்டம்பர் 2006, மார்ச்சு 2007, ஏப்பிரல் 2007, ஆகத்து 2009.
  • தொடர்ந்து 10+ முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெறத்தொடங்கியது - ஏப்ரல் 2010 முதல்
  • ஒரு மாதத்தில் ஆகக்கூடிய முனைப்பான பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை - 34 - சனவரி 2014

பார்க்க: ஒவ்வொரு மாதமும் தொகுப்புகள் அடிப்படையில் பயனர்கள் பட்டியல்

கடைசி 30 நாட்களில் பங்களித்தோர் எண்ணிக்கை[தொகு]

(தானியங்கிக் கணக்குகள் சேர்த்தி இல்லை)

  • 361 - அக்டோபர் 10, 2013.

பக்கப் பார்வைகள் எண்ணிக்கை[தொகு]

(ஒரு நாளில் கிடைக்கும் பக்கப் பார்வைகள் எண்ணிக்கை)

  • 2,60,000 - செப்டம்பர் 2013.

பயனர் கணக்குகள் எண்ணிக்கை[தொகு]

  • 1000 பயனர் கணக்குகள் - அக்டோபர் 31, 2006
  • 4000 பயனர் கணக்குகள் - ஆகத்து, 2008
  • 8353 பயனர் கணக்குகள் - ஏப்ரல் 26, 2009
  • 9713 பயனர் கணக்குகள் - சூலை 3, 2009
  • 10,002 பயனர் கணக்குகள் - சூலை 16, 2009
  • 12,045 பயனர் கணக்குகள் - அக்டோபர் 11, 2009
  • 13,060 பயனர் கணக்குகள் - நவம்பர் 18, 2009
  • 15,089 பயனர் கணக்குகள் - பெப்ரவரி 6, 2010
  • 25,844 பயனர் கணக்குகள் - மார்ச் 15, 2011
  • 28,085 பயனர் கணக்குகள் - சூன் 16, 2011
  • 42,470 பயனர் கணக்குகள் - செப்டம்பர் 7, 2012
  • 50,023 பயனர் கணக்குகள் - ஏப்ரல் 6, 2013
  • 54,458 பயனர் கணக்குகள் - ஆகத்து 11, 2013
  • 76,000 பயனர் கணக்குகள் - பெப்ரவரி 1, 2015
  • 80,000 பயனர் கணக்குகள் - ஏப்ரல் 20, 2015
  • 85,000 பயனர் கணக்குகள் - ஆகத்து 4, 2015
  • 90,000 பயனர் கணக்குகள் - நவம்பர் 5, 2015
  • 96,000 பயனர் கணக்குகள் - மார்ச்சு 7, 2016
  • 1,00,000 பயனர் கணக்குகள் - சூன் 23, 2016
  • 1,20,000 பயனர் கணக்குகள் - ஆகத்து 21, 2017
  • 1,30,000 பயனர் கணக்குகள் - பெப்பிரவரி 27, 2018
  • 1,40,000 பயனர் கணக்குகள் - செப்தெம்பர் 10, 2018
  • 1,50,000 பயனர் கணக்குகள் - பெப்பிரவரி 22, 2019
  • 1,60,000 பயனர் கணக்குகள் - செப்தெம்பர் 12, 2019
  • 1,70,000 பயனர் கணக்குகள் - பெப்பிரவரி 24, 2020
  • 1,80,000 பயனர் கணக்குகள் - ஆகத்து 29, 2020
  • 1,90,000 பயனர் கணக்குகள் - மே 25, 2021
  • 2,00,000 பயனர் கணக்குகள் - சனவரி 24, 2022
  • 2,10,000 பயனர் கணக்குகள் - அக்டோபர் 13, 2022

மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புகள் வளர்ச்சி.
தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புகள் வளர்ச்சி.
தமிழ் விக்கிப்பீடியா ஓரு நாளில் செய்யப்படும் தொகுப்புகள்.
தமிழ் விக்கிப்பீடியா ஓரு நாளில் செய்யப்படும் தொகுப்புகள்.
  • 1,00,000 தொகுப்புகள் - பிப்ரவரி, 2007
  • 2,00,000 தொகுப்புகள் - சனவரி 13, 2008
  • 3,00,000 தொகுப்புகள் - அக்டோபர் 10, 2008
  • 4,00,000 தொகுப்புகள் - ஜூன் 30, 2009
  • 5,00,000 தொகுப்புகள் - மார்ச் 10, 2010
  • 6,00,000 தொகுப்புகள் - செப்டம்பர் 6, 2010
  • 7,00,000 தொகுப்புகள் - பிப்ரவரி 4, 2011
  • 8,00,000 தொகுப்புகள் - மே 25, 2011
  • 9,00,000 தொகுப்புகள் - செப்டம்பர் 8, 2011
  • 10,00,000 தொகுப்புகள் - டிசம்பர் 25, 2011
  • 11,00,000 தொகுப்புகள் - மார்ச்சு 9, 2012
  • 12,00,000 தொகுப்புகள் - ஜூலை 1, 2012
  • 13,00,000 தொகுப்புகள் - அக்டோபர் 29, 2012
  • 14,00,000 தொகுப்புகள் - மார்ச்சு 9, 2013
  • 15,00,000 தொகுப்புகள் - சூன் 13, 2013
  • 16,00,000 தொகுப்புகள் - அக்டோபர் 28, 2013
  • 17,00,000 தொகுப்புகள் - 26 பெப்ரவரி, 2014
  • 18,00,000 தொகுப்புகள் - செப்டம்பர் 6, 2014
  • 19,00,000 தொகுப்புகள் - மார்ச் 15, 2015
  • 20,00,000 தொகுப்புகள் - செப்டம்பர் 20, 2015
  • 21,00,000 தொகுப்புகள் - பெப்ரவரி 15, 2016
  • 22,00,000 தொகுப்புகள் - செப்டம்பர் 24, 2016
  • 36,00,000 தொகுப்புகள் - நவம்பர் 28, 2022

மொத்த சொற்கள் எண்ணிக்கை[தொகு]

விக்கிப்பீடியாவின் மொத்த பைட் பரும அளவு[தொகு]

  • 100 மெகா பைட் - ஆகத்து 2009
  • 200 மெகா பைட் - சூன் 2010
  • 300 மெகா பைட் - நவம்பர் 2011
  • 400 மெகா பைட் - சனவரி 2014

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]