விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/அக்டோபர், 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு அக்டோபர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

ஸ்ரீகர்சன்[தொகு]

  1. மகா சிவராத்திரி Yes check.svgY ஆயிற்று
  2. நவராத்திரி நோன்பு Yes check.svgY ஆயிற்று
  3. ஆதிசக்தி Yes check.svgY ஆயிற்று
  4. திருவாதிரை நோன்பு Yes check.svgY ஆயிற்று
  5. நகுலேஸ்வரம் Yes check.svgY ஆயிற்று
  6. சைவ நாற்பாதங்கள் Yes check.svgY ஆயிற்று
  7. மெய்கண்ட தேவர் Yes check.svgY ஆயிற்று
  8. நல்லூர் கந்தசுவாமி கோவில் Yes check.svgY ஆயிற்று
  9. சிவ வடிவங்கள் Yes check.svgY ஆயிற்று
  10. முன்னேசுவரம் Yes check.svgY ஆயிற்று
  11. திருக்கோணேச்சரம் Yes check.svgY ஆயிற்று
  12. களுதாவளை பிள்ளையார் கோயில் Yes check.svgY ஆயிற்று
  13. Yes check.svgY ஆயிற்று
  14. ஈ (எழுத்து) Yes check.svgY ஆயிற்று
  15. Yes check.svgY ஆயிற்று

தமிழினியன்[தொகு]

  1. அனைத்துலக முறை அலகுகள் Yes check.svgY ஆயிற்று

தினேஷ்குமார் பொன்னுசாமி[தொகு]

  1. சப்பானிய வரலாறு - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோபிநாத்[தொகு]

  1. மலேரியா - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறும்பன்[தொகு]

  1. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் - Yes check.svgY ஆயிற்று

வத்சன்[தொகு]

  1. மையக் கிழக்கின் வரலாறு - Yes check.svgY ஆயிற்று

வெற்றிவேல்[தொகு]

  1. லாஸ் ஏஞ்சலஸ் - Yes check.svgY ஆயிற்று

சிவகோசரன்[தொகு]

  1. சுயஸ் கால்வாய்

நந்தினி கந்தசாமி[தொகு]

  1. ஒளியின் வேகம் Yes check.svgY ஆயிற்று
  2. பூனைYes check.svgY ஆயிற்று
  3. நேரம்Yes check.svgY ஆயிற்று
  4. மைக்கல் ஜாக்சன்Yes check.svgY ஆயிற்று

ஹோபிநாத்[தொகு]

  1. மௌரியப் பேரரசு Yes check.svgY ஆயிற்று
  2. அரசறிவியல் - Yes check.svgY ஆயிற்று

விஜயநரசிம்மன்[தொகு]

  1. அணுவடித்துகள் Yes check.svgY ஆயிற்று
  2. சுரோடிங்கர் சமன்பாடு Yes check.svgY ஆயிற்று

விரிவான கட்டுரை[தொகு]

ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் விரிவாக்கியதில் ஆகப் பெரிய கட்டுரையை மட்டும் தந்தால் போதும்.

  1. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் Yes check.svgY ஆயிற்று

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
செப்டமபர்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
அக்டோபர்
பின்னர்
நவம்பர்