விக்கிப்பீடியா:2012 மதுரை, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் எஸ்ஸார் மதுரையில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தவும் புதுப்பயனர்களை ஈர்க்கும் முகமாகவும் விக்கிப்பட்டறைகளுக்கான ஏற்பாடுகளில் உள்ளார். ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும். கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மதுரைக்கு அண்மையில் உள்ளவர்கள் அல்லது அப்பட்டறையில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் கீழே தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். நாள் கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பட்டறைக்கான வழிகாட்டுதல்களும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்வோர்[தொகு]

கலந்து கொள்ள விரும்புவோர்[தொகு]

உங்கள் பெயரை இங்கு பதியுங்கள் [?]. தமிழ் விக்கியில் புகுபதிகை செய்திருந்தால் உங்கள் கையொப்பம் இட்டால் போதுமானது. மேலேயுள்ள நட்சத்திரக் குறியை அழுத்தினால் இது உங்கள் கவனிப்புப் பட்டியலில் இருக்கும்.

வழிகாட்டுதல்[தொகு]