விக்கிப்பீடியா:2010 கட்டுரைப் போட்டி கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இலக்கம் - தலைப்பு - பதிவேற்றலாம்/பதிவேற்றப்பட்டது/பதிவேற்றமுடியாது/பகுதிகளைச் சேக்கலாம் - (காரணம்)

தொழில்நுட்பம்[தொகு]

  • TEC6237 - நானோ தொழில்நுட்பம் - பகுதிகளைச் சேக்கலாம் (நல்ல தகவல்கள் உள்ளன, நானோ தொழில்நுட்பம் கட்டுரையுடன் சேக்கப்படக் கூடியவை)
  • TEC6399 - எந்திரன் - பகுதிகளைச் சேக்கலாம் - (சில பகுதிகள் தானியங்கி கட்டுரையுடன் சேக்கப்படக் கூடியவை)
  • TEC6569 - திருக்குறளும் மேலாண்மையும் - பதிவேற்றமுடியாது - (நல்ல கட்டுரை, ஆனால் கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லை)
  • Y ஆயிற்று TEC6552 - வேதி தகவலியல் - பதிவேற்றப்பட்டது
  • கவனி TEC6701 - வெப்ப இயக்கவியல் - பெரும்பான்மைப் பகுதிகள் சேக்கப்பட்டன, சமன்பாடுகள் குளம்பி உள்ளதால், மூலத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட பகுதியின் இறுதிப் பகுதி(கள்) விக்கி ஆக்கம் செய்யப்பட வேண்டும்.
  • TEC6706 - எஞ்சின் - டீசல் எஞ்சின், பயோ டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் ஆகிய குறுங்க் கட்டுரைகளாக சேக்கப்பட்டன. (மேலும் தகவல்கள் உள்ளன. ஆனால் கலைச்சொற்கள் சரிவர பயன்படுத்தப்படவில்லை. மேற்கூறிய கட்டுரைகளின் தலைப்புக்களும் மாற்றப்பட வேண்டியன.)
  • TEC6744 - நானோ தொழில்நுட்பத்தின் தொகுப்பு - பகுதிகளைச் சேக்கலாம் (நல்ல தகவல்கள் உள்ளன, நானோ தொழில்நுட்பம் கட்டுரையுடன் சேக்கப்படக் கூடியவை)
  • Y ஆயிற்று TEC6787 - ஓளியின் திசைவேகம் - பெரும்பாலான் பகுதிகள் ஒளியின் வேகம் சேக்கப்பட்டன
  • TEC6905 - உலோக அரிமானம் - பதிவேற்றலாம் - துருப்பிடித்தலுக்கு அரிமானம் என்று கட்டுரை நெடியே வழங்கப்படுகிறது.