உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.

தமிழ் விக்கிப்பீடியா மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.

நாள், கால அளவு

[தொகு]
  • நாள்: 28-செப்டம்பர்-2025 (ஞாயிற்றுக்கிழமை)
  • கால அளவு: 24 மணி நேரம், காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை (இந்திய, இலங்கை நேரம்)

திட்டம் / கவனக்குவியம்

[தொகு]

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.

இந்த ஆண்டில், கூகுள்25 திட்டம் தொடர்பான பணிகளின் மீது கவனம் செலுத்தப்படும்.

பரிந்துரைக்கப்படும் மற்ற வழமையான தொகுப்புகள்

[தொகு]
எண் செயல் உதவி
1 கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல் விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
2 பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துதல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
3 தேவைப்படும் உகந்த புதிய பகுப்புகளை உருவாக்குதல் உதவி:பகுப்பு
4 கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
5 கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைத்தல் விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
6 புதிய கட்டுரையைத் துவக்குதல்

பேருதவி: விக்கிப்பீடியா:உதவி

கூடுதல் தகவல்

[தொகு]

பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்கள் மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்களிக்க விரும்புபவர்கள்

[தொகு]
  1. சிவகோசரன் (பேச்சு)
  2. --சத்திரத்தான் (பேச்சு) 16:24, 13 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  3. --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:26, 18 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  4. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:10, 19 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  5. --கு. அருளரசன் (பேச்சு) 00:08, 20 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  6. --ராம்குமார் கல்யாணி (பேச்சு)
  7. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:15, 23 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  8. --இரவி (பேச்சு) 16:46, 23 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  9. --கி.மூர்த்தி (பேச்சு) 01:14, 28 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  10. --மகாலிங்கம் இரெத்தினவேலு
  11. --பாலசுப்ரமணியன்
  12. --பௌர்ணிமா.த
  13. --சா. அருணாசலம் (உரையாடல்) 04:08, 28 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  14. --Rukmani Purushothaman (பேச்சு) 14:22, 28 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  15. --தியாகு கணேஷ் (பேச்சு) 14:33, 28 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]
  16. --அனிதா தமிழாசிரியர்

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்

[தொகு]
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 6 சூலை 2025 (UTC)[பதிலளி]
  2. - சிவகோசரன் (பேச்சு) 15:50, 13 செப்டெம்பர் 2025 (UTC)[பதிலளி]

துணைப் பக்கங்கள்

[தொகு]