உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கி365

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை உயர்த்தும்பொருட்டு, தினமொரு கட்டுரையென 365 நாட்களும் 365 கட்டுரைகளை உருவாக்க முன்னெடுக்கும் திட்டமாகும். இது உலகளாவிய 100விக்கிநாட்கள் (தமிழ் விக்கிப்பீடியாவில் 100விக்கிநாட்கள்) திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது.

விக்கி365 விதிகள்[தொகு]

 1. தினமும் ஒரு கட்டுரை உருவாக்க வேண்டும்.
 2. இடைவிடாது பங்களிக்க வேண்டும்.
 3. முந்தைய தினம் எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்தாலும், அன்றைய தினத்திற்கான கட்டுரையை உருவாக்கிட வேண்டும்.
 4. விக்கி365 செயல்படுத்துவதை ஏதேனும் விதிகள் தடுத்தால், விதிகளை மீறலாம்.

பங்குபெறும் பயனர்கள்[தொகு]

 1. சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:29, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
 2. தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆகத்து 10 முதல்

உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் பட்டியல்[தொகு]

 1. தினேஷ்குமார் பொன்னுசாமி

விக்கி365-ற்கு பிறகு வேறென்ன செய்யலாம்[தொகு]

 • உறங்கலாம்
 • குறுங்கட்டுரைகளை விரிவு படுத்தலாம்
 • விக்கித்தரவு வாயிலாக பிறமொழிகளில் இணைப்பு கொடுக்கலாம்
 • உதவிப்பக்கங்களை உருவாக்கிடலாம்
 • ஒவ்வொரு கட்டுரையையும் சிறப்புக்கட்டுரையாக்க முயற்சி செய்யலாம்.
 • மீண்டும் விக்கி365-ஐ தொடங்கலாம்!
 • ஊர் சுற்றலாம், புத்தகம் படிக்கலாம், விக்கிமேற்கோள் பக்கங்களை உருவாக்கலாம், விக்சனரியில் சொற்களை சேர்க்கலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:விக்கி365&oldid=3856183" இலிருந்து மீள்விக்கப்பட்டது