உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கிப்பீடிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விக்கிப்பீடிய நூலகம்

விக்கிப்பீடிய நூலகம் என்பது தொடர் பயனர்களுக்கு உதவும் வளங்களைப் பெற்றுத் தரும் கூடமாகும். இதுவொரு திறந்த ஆய்வுக்கான கூடம், நம்பகமான மூலங்களை விலையில்லாமல் பெற்றுக் கொண்டு கலைக்களஞ்சியப் பணிகளின் தரத்தை உயர்த்த உதவுகிறது. பொதுவாகக் குறைந்தது ஆறு மாதமும் 500 தொகுப்புகளும் கடந்து, பதிவு செய்த பயனர்கள் இந்த இணைய வளங்களை இலவசமாகவும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விக்கிப்பீடிய நூலகம் என்பது விக்கிமீடிய அறக்கட்டளையின் பணியாளர்களும் உலகளாவிய தன்னார்வலர்களும் இணைந்து நடத்தும் திட்டமாகும்.

பணிகள்

[தொகு]
  1. கட்டண முறைகளுக்குள் உள்ள வளங்களைப் பெற்று விலையில்லாமல் தொடர்பயனர்களுக்கு வழங்குதல்.
  2. தமிழ் விக்கிப்பீடியப் பங்களிப்பாளர்களின் பங்களிப்புகளுக்கு வலுச்சேர்க்கும் விலையுள்ள வளங்களை பரிந்துரை செய்தால் அவற்றின் அணுக்கம் பெற முயல்தல்

வளங்கள்

[தொகு]
  • இந்த முகவரியில் நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களும் ஆய்வேடுகளும் இதர வளக்களும் உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அவற்றில் தேவைப்படும் நிறுவனங்களின் அணுக்கத்தை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் வளங்கள்

[தொகு]

தொடர் பங்களிப்பு செய்யும் பயனர்கள் விண்ணப்பிக்கக் கூடிய தமிழ் வளங்கள்