விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்/தொகுப்பு02

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிபெயர்ப்பு ஏற்கனவே நிறைவுபெற்ற படங்கள் இந்தத் தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

முள்ளந்தண்டு நிரல்[தொகு]


  • Cervical vertebrae - கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
  • Thoracic vertibrae - நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
  • Lumbar vertibrae - நாரி முள்ளந்தண்டெலும்புகள்
  • Saccrum - திருவெலும்பு
  • Coccygeal vertibrae - குயிலலகெலும்பு
  • Cervical curve - கழுத்து வளைவு
  • Thoracic curve - நெஞ்சு வளவு
  • Lumbar curve - நாரி வளைவு
  • Sacral curve - வாலெலும்பு வளைவு

Y ஆயிற்று

அச்சுச் சாய்வு[தொகு]

  • படிமம்:Planet axis comparison.png
Earth-புவி
Urenus-யுரேனசு
Venus-வெள்ளி
இணைக்கப்பட்டுள்ள கட்டுரை:அச்சுச் சாய்வு

Y ஆயிற்று --ஜெ.மயூரேசன் (பேச்சு) 17:23, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இழைமணியின் சுருக்கமான அமைப்பு[தொகு]


எல்லாம் சரியாக இருப்பதாகவே தோன்றுகின்றது. தாய அமைப்பு என்பதைத் தாயம் என்றே குறிக்கலாம் எனத் தோன்றுகின்றது. --கலை (பேச்சு) 21:33, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]
சரி செய்து விட்டேன் --Commons sibi (பேச்சு) 09:11, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]





குடல்[தொகு]

Colon.xar *-ta


இங்கு , sigmoid colon என்பது மட்டும் இன்னும் மொழி பெயர்க்கப் படவில்லை . உதவவும் --Commons sibi (பேச்சு) 09:19, 17 சனவரி 2014 (UTC) .[பதிலளி]
sigmoid ஒரு எழுத்தின் வடிவத்தைக் குறிப்பதனால், சிக்மொயிட் குடல் என்றே அழைக்கலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 09:37, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]
மாற்றம் செய்யப்பட்டது . நன்றி--Commons sibi (பேச்சு) 09:46, 17 சனவரி 2014 (UTC)[பதிலளி]






புன்வெற்றிடம்[தொகு]

  • படிமம்:Biological cell vacuole.svg
  • படிமம்:Plant cell structure svg vacuole.svg
vacuole-புன்வெற்றிடம்
tonoplast-சாற்றுக்குழி உறை

இணைக்கப்பட்டுள்ள கட்டுரை: புன்வெற்றிடம் Y ஆயிற்று

நுரையீரல் அழற்சி[தொகு]


Alveolus = காற்றுச் சிற்றறை

மொழிமாற்றம்[தொகு]


Y ஆயிற்று--ஜெ.மயூரேசன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கருத்தரிப்பு[தொகு]

1.

2917 Size of Uterus Throughout Pregnancy-02-ta
2917 Size of Uterus Throughout Pregnancy-02-ta

Y ஆயிற்று
தமிழ்ப் படிமத்திற்குரிய இணைப்பை இங்கேயே தந்தால் நன்று :)--கலை (பேச்சு) 10:21, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எழுத்துக்களைப் பெரிதாகப் போட முடியாதா?--கலை (பேச்சு) 22:21, 26 சனவரி 2014 (UTC)[பதிலளி]

2.







Y ஆயிற்று

  • Last mensuration - இறுதி மாதவிலக்கின் முதல் நாள்
  • Fertilization - கருக்கட்டல்
  • Prenatal developement - முன்பேறுகால விருத்தி (கருக்கட்டலுக்கும், பிறப்பிற்கும் இடையிலான காலம்)
  • Antepartum or perinatal period - பேறுகாலம் (பிறப்பை அண்மித்த நாளிலிருந்து, பிறப்பிற்குப் பின்னரான சில நாட்கள்வரை)
  • First trimester - முப்பருவத்தின் முதலாம் பகுதி
  • Second trimester - முப்பருவத்தின் இரண்டாம் பகுதி
  • Third trimester - முப்பருவத்தின் மூன்றாம் பகுதி
  • Embryogenesis - முளைய உருவாக்கம்
  • Fetal developement - முதிர்கரு விருத்தி
  • Survival chance - வாழும் வாய்ப்பு
  • Viability - வாழ்தகவு
  • Childbirth average - சராசரியாக குழந்தை பிறப்பு
  • Preterm - குறை பிரசவம் (தவணைக்கு முன்னான பிறப்பு)
  • Term - சரியான தவணையில் பிறப்பு
  • Post mature - முதிர் பிறப்பு (தவணைக்குப் பின்னான பிறப்பு)

சிறிய மாற்றம்[தொகு]

படிமம்:Culex mosquito life cycle ta.png இந்தப் படத்தில் இருக்கும் தோலுரித்தல் என்பதை தோல்கழற்றல் என மாற்றி விடுவீர்களா?--கலை (பேச்சு) 16:07, 4 பெப்ரவரி 2014 (UTC)
Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 17:40, 4 பெப்ரவரி 2014 (UTC)

சூறாவளி[தொகு]

நியூரோன்[தொகு]

இந்தப் படம் இந்தக் கட்டுரையில் உள்ளது.

மொழிபெயர்ப்பு[தொகு]

Y ஆயிற்று

  • Axon:நரம்பிழை
  • Axon Hillock: நரம்பிழை முகடு
  • Telodendria: நரம்பிழை முனையம்
  • Synaptic terminals: நரம்பிணைப்பு முடிவுகள்
  • Cell body: கலவுடல்
  • Nucleus: உயிரணுக் கரு
  • Golgi apparatus: கொல்கி உபகரணம்
  • Endoplasmic reticulum: அகக்கலவுருச்சிறுவலை
  • Mitochondrian: இழைமணி
  • Dendrite: ஒருங்குமுனைப்பு / சிறுநரம்புமுளை
  • Dentric Branches: ஒருங்குமுனைப்புக் கிளைகள் / சிறுநரம்புமுளைக் கிளைகள்


கிராம் நேர், கிராம் எதிர் பாக்டீரியா[தொகு]

* Periplasmic space = முதலுருச் சுற்று இடைவெளி

  • lipopolysaccharide and protein = கொழுமிய பல்சக்கரைட்டும், புரதமும்

இவை பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 18:33, 19 பெப்ரவரி 2014 (UTC)


Y ஆயிற்று

ஆங்கிலம் தமிழ்
Gram positive கிராம் நேர் பாக்டீரியா
Gram negative கிராம் எதிர் பாக்டீரியா
Plasma membrane முதலுரு மென்சவ்வு
Periplasmic space முதலுருச் சுற்று இடைவெளி
Peptidoglycan பெப்டிடோகிளைக்கன்
Outer membrane வெளி மென்சவ்வு
Lipopolysacchride and protein கொழுமிய பல்சக்கரைட்டும், புரதமும்

சூல் முட்டை[தொகு]

Gray5

Y ஆயிற்று

  • Primary oocyte - முதன்மை முட்டைக்குழியம்
  • (commencing maturation) - முதிர்ச்சி ஆரம்பம்
  • Secondary oocyte - இரண்டாம் முட்டைக்குழியம்
  • First polar body - முதல் முனைவுடல்
  • Mature ovum - முதிர்ந்த கருமுட்டை
  • Polar bodies - முனைவுடல்கள்






மாதவிலக்குச் சுழற்சி[தொகு]

MenstrualCycle-ta

1.சினைப்பை திசு ஆய்வியல் என்பதனை சூலக இழையவியல் என்று சொல்லலாம்.
2. Recruited follicle = தேர்வான புடகம்
3. Maturing follicle = முதிர்வுறும் புடகம்
4. Corpus Leuteum = மஞ்சள் உடல் / மஞ்சள் திரள்
Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 12:06, 18 பெப்ரவரி 2014 (UTC)

அடடா, நான் இன்னமும் முடிக்கவில்லை :(. சரியான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அதற்குள் நீங்கள் முடித்து விட்டீர்களா? கொஞ்சம் பொறுமை வேண்டுகின்றேன் :). நான் தேர்ந்தெடுக்கும் சொற்களும் சரியானவையா தெரியவில்லை. வேறு எவரிடமாவது கேட்டுவிட்டு உறுதிப்படுத்துகின்றேன். எதற்கும் இந்த மாற்றங்களை மேலே தமிழாக்கம் தேவைப் பகுதிக்கு மாற்றுகின்றேன். --கலை
) கண்டிப்பாக :) --Commons sibi (பேச்சு) 12:13, 18 பெப்ரவரி 2014 (UTC)
முழுமையாக முடிக்காமல் இங்கே இட்டது எனது தவறுதான் :). இப்போ மேலே தமிழாக்கம் பகுதியில் சில மாற்றங்களோடு போட்டிருக்கின்றேன். ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள். வேறும் யாராவது பார்த்துத் திருத்திய பின்னர், நீங்கள் படத்தில் திருத்தங்கள் செய்யலாம்.--கலை
MenstrualCycle en




  • Ovarian Histology - சூலக இழையவியல்
  • Reduited Follicle - தேர்வான சிறுபுடைப்பு
  • Maturing Follicle - முதிர்வுறும் சிறுபுடைப்பு
  • Ovulation - கருமுட்டை வெளிப்படுதல்
  • Corpus Luteum - மஞ்சட்சடலம்
  • Degenearate Corpus Luteum - அழிவுறும் மஞ்சட்சடலம்
  • Body Temperature - உடல் வெப்பநிலை
  • Hormones - இயக்குநீர்கள்
  • Estradiol - பெண்மை இயக்குநீர்
  • Lutenizing Harmone - மஞ்சட்சடல இயக்குநீர்
  • Progesterone - புரோஜெசுத்தரோன் ??
  • Follicle Stimulating Harmone - சிறுபுடைப்புத் தூண்டும் இயக்குநீர்
  • Follicular Phase - கருமுட்டை வளரும் காலம்
  • Luteal Phase - கருமுட்டை வெளிப்பாட்டுக்குப் பின்னரான காலம்
  • Menstruation - மாதவிலக்கு
  • Endometrial Histology - கருப்பையக இழையவியல்
  • Day of Menstrual Cycle - மாதவிலக்குச் சுழற்சி நாள்


Sibi! படத்தின் கீழே இருக்கும் ஆங்கிலத்தைத் தமிழாக்க மறந்துவிட்டீர்களே. அதனையும் சரி செய்வீர்களா? நான் படத்தைத் தேவையான இடங்களில் இணைக்கின்றேன். தம்ழாக்கத்தின் பின்னர் தானாகவே அங்கே மாறிவிடும்தானே?--கலை (பேச்சு) 19:19, 10 மார்ச் 2014 (UTC)

//மறந்துவிட்டீர்களே// .. மறக்க வில்லை ;) அது எனக்கு தெரிய வில்லை . :( உதவவும்
//தமிழாக்கத்தின் பின்னர் தானாகவே அங்கே மாறிவிடும்தானே// மாறிவிடும்--Commons sibi (பேச்சு) 01:01, 11 மார்ச் 2014 (UTC)
"கால அளவுகள் வெவ்வேறு பெண்களுக்கும், வெவ்வேறு சுழற்சிகளுக்கும் வேறுபடும். இங்கே சராசரி அளவுகளே தரப்பட்டுள்ளது" என்று குறிப்பிடலாம்.--கலை (பேச்சு) 10:52, 11 மார்ச் 2014 (UTC)

Y ஆயிற்று

புரதக் கட்டமைப்பு தொடர்பான படங்கள்[தொகு]

முதல் படிமம்

Y ஆயிற்று இரண்டாம் படிமம்

Y ஆயிற்று

மேல்வரும் படிமங்களைத் தமிழ்ப்படுத்தினால் புரதக் கட்டமைப்பு கட்டுரையை விளங்கிக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கலைச் சொற்கள்:-

  • முதலான கட்டமைப்பு- Primary structure (முதன்மைக் கட்டமைப்பு??)
  • துணையான கட்டமைப்பு- Secondary structure - (துணைக் கட்டமைப்பு??)
  • புடையான கட்டமைப்பு- Tertiary structure - (மூன்றாம்நிலை கட்டமைப்பு?)
  • புடைச்சிறைக் கட்டமைப்பு- Quaternary structure - (நான்காம்நிலை கட்டமைப்பு??)

please let me know if the translation has to be done again for accuracy .

இப்பெயர்களே இலங்கையில் உயர்தர விஞ்ஞான ஆசிரியர் வழிகாட்டி நூலில் (NIEஆல் வெளியிடப்பட்டது-2012) குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எவ்வாறென்று தெரியாது. தொகுத்தமைக்கு மிக்க நன்றிகள். --G.Kiruthikan (பேச்சு) 11:57, 3 மார்ச் 2014 (UTC)

இரண்டு ஆயிற்று இருக்கிறது. ஆனால் ஒரு படம்தானே தமிழில் இருக்கு??--கலை (பேச்சு) 19:45, 10 மார்ச் 2014 (UTC)

குருதிக்குழாய் படிமம்[தொகு]

இரத்தக் குழாய்களின் கட்டமைப்பு
இரத்தக் குழாய்களின் கட்டமைப்பு

இப்படிமம் குருதிக்குழல் கட்டுரையில் மிக முக்கியமாகத் தேவைப்படும் படிமமாகும். இப்படிமம் இல்லாவிட்டால் சரியாக விளங்கப்படுத்த இயலாது.

  • Artery-நாடி
  • Vein-நாளம்
  • Capillary-மயிர்க்கலன்
  • Erythrocyte-செங்குருதிக் கலம்
  • Arteriole- புன்நாடி
  • Venule- புன்நாளம்
  • Elastic lamina- மீள்சக்திப் படை
  • Endothelium- அகவணி
  • Smooth muscle- மழமழப்பான தசை
  • Cross sectional area- குறுக்குவெட்டு முகம்
  • Adventia- வெளிக்கவசம்
  • Lumen - குருதி செல்லும் துவாரம்
  • Basement membrane- அடிமென்சவ்வு
  • Thorough fare channel - மத்திய இரத்தக் குழாய்
  • Internal / External - உள்/ வெளி

முடியும் தருவாயில் உள்ள படிமம் .

குருதிக்குழாய்

Translation needed for :

  • From Heart - இதயத்திலிருந்து வெளிநோக்கி
  • To Heart - இதயத்தை நோக்கி
  • Basal Lamina
  • Valve - வால்வு
  • Pericyte

கலச்சந்தி படம்[தொகு]

விலங்கு இழையங்களிலுள்ள கலச்சந்தி வகைகள்
விலங்கு இழையங்களிலுள்ள கலச்சந்தி வகைகள்
  • Gap junction-தொடர்பாடல் சந்தி
  • Tight junction-இறுக்கமான சந்தி
  • Desmosome-தெசுமோசோம்
  • Adherens junction-
  • Connexon
  • Protein complex- புரதச் சிக்கல்
  • Keretin filaments- கெரெட்டின் இழை
  • Actin filaments- அக்தின் இழை/ நுண்ணிழை
  • Plasma membrane- முதலுரு மென்சவ்வு

பாதி முடிக்கப்பட்டுள்ளது . --Commons sibi (பேச்சு) 14:57, 1 மே 2014 (UTC)[பதிலளி]

தாக்கப் படம்[தொகு]

தாவரங்களில் நடைபெறும் ஒளித்தொகுப்பின் எளிய தாக்க வடிவம்
தாக்கப் படம்


  • Carbondioxide- காபனீரொக்சைட்டு
  • Water- நீர்
  • Light- ஒளி
  • Sugar- வெல்லம் (இங்கே உண்மையில் சூத்திரத்தால் காட்டப்பட்டுள்ளது குளுக்கோசு வெல்லம்)
  • Oxygen- ஆக்சிசன்

Y ஆயிற்று--Commons sibi (பேச்சு) 13:55, 1 மே 2014 (UTC)[பதிலளி]