விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு/கட்டுரைகள் தெரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கம் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்தின் துணைத்திட்டமான விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தின்கீழ், திட்டம் தொடர்பாக ஆங்கிலவிக்கித் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளை ஒழுங்காக்குவதற்காக உருவாக்கப்பட்ட பக்கமாகும். ஆன்கிலவிக்கியில், இங்கே தமிழில் மொழிபெயர்ப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் உள்ளன.

கீழுள்ள அட்டவணையில் ஆங்கிலவிக்கித் திட்டத்தின்கீழ் அவர்கள் மொழிபெயர்ப்பதற்காகத் தெரிவு செய்திருக்கும் கட்டுரைகளும், அவர்கள் தமது திட்டப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகளும்(FA), சிறப்புக் கட்டுரைகளும் (GA) தரப்பட்டுள்ளன. அக் கட்டுரைகள் தொடர்பான தேவையான விபரங்களும் தரப்பட்டுள்ளன.

  • ஏற்கனவே தமிழ் விக்கியில் இருக்கும், ஆனால் மொழிபெயர்ப்புத் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டுரைகள், வெள்ளி நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கித் திட்டப்பக்கத்தில் 'To Evaluate' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • ஏற்கனவே தமிழ்விக்கியில் இருக்கும் கட்டுரைகள். அதேவேளை TTF இனால் மொழிபெயர்க்கப்பட்டு, த.வி. யில் பதிவேற்றப்பட்டும், பதிவேற்றப்படாமலும் உள்ள கட்டுரைகள், நீல நிறப் பின்னணியைக் கொண்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்படாத கட்டுரையில் மேலதிக விபரங்கள் இருப்பின், அவை த.வி. இலுள்ள கட்டுரையில் சேர்க்கப்படலாம். வேறு பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கட்டுரைகளை இணைப்பதா, இல்லையானால் ஒரு கட்டுரையை வைத்துக்கொண்டு மற்றையதை நீக்குவதா என்பதனைத் தீர்மானிக்கலாம்.
  • தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகள், அதாவது மொழிபெயர்ப்புத் தேவையான கட்டுரைகள் ஊதா நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கியில் 'Translate' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • தமிழ் விக்கியில் இருக்கும் விரிவான, பயனர்களால் உருவாக்கப்பட்ட, அல்லது கூகிள் மொழிபெயர்ப்பினால் உருவாக்கப்பட்டு, பின்னர் திருத்தத்திற்கு உட்பட்ட கட்டுரைகள், மஞ்சள் நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கியில் 'No Trans.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • த.வி. யில் முன்னர் இருந்திராத கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது ஏற்கனவே இருந்த ஒரு கட்டுரையுடன், மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை இணைக்கப்பட்டிருந்தாலோ, அந்தக் கட்டுரைகள் பச்சை நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன.

இவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். அதற்கேற்ப ஆங்கிலவிக்கிப் பக்கத்திலும் மாற்றங்களைச் செய்யலாம்.

அட்டவணை[தொகு]

# ஆங்கில விக்கிக் கட்டுரை தமிழ் விக்கியிலுள்ள கட்டுரை கட்டுரையின் தற்போதைய நிலை TTF மொழிபெயர்ப்பு கட்டுரையின் சரியான தலைப்பு தற்போதுள்ள பைட்டின் அளவு கருத்து/கேள்வி
1 Schizophrenia மனப்பித்து கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? மனப்பித்து சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
2 Dengue fever டெங்கு காய்ச்சல் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 66370 TTF மொழிபெயர்த்த கட்டுரை த.வி. யில் பதிவேற்றப்படவில்லை. மேலதிக தகவல்கள் இருப்பின் ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேர்க்கப்படலாம்.
3 Urinary tract infection கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சிறுநீர்வழித் தொற்று சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
4 Streptococcal pharyngitis கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
5 Anaphylaxis கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
6 Common cold தடிமன் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை சாதாரண தடிமன் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளது தடிமன் 3578 இரு கட்டுரைகளும் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுவிட்டன.Y ஆயிற்று
7 Croup கட்டுரை இருக்கவில்லை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தொண்டைக் கட்டு த.வி. யில் பதிவுசெய்த பயனர்களால் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டது.Y ஆயிற்று
8 Gout கீல்வாதம் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? கீல்வாதம் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
9 Syphilis சிபிலிசு பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 5867 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
10 Hypertension உயர் இரத்த அழுத்தம் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை ஹைபர்டென்ஷன் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளது 235818 இரு கட்டுரைகளும் திருத்தங்களின் பின்னர் இணைக்கப்படலாம்.
11 Obesity உடற் பருமன் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? உடற் பருமன், உடற்பருமன் என்பதில் எது சரியான தலைப்பாகக் கொள்ளலாம்? பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
12 Diabetes mellitus type 2 நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 65984 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
13 Hepatitis C கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
14 Tuberculosis காசநோய் பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 78575 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
15 Gastroenteritis இரையகக்குடலிய அழற்சி கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 64472 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
16 HIV/AIDS எய்ட்சு கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 228298 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
17 Migraine ஒற்றைத் தலைவலி பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 9731 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
18 Hemorrhoid மூலம் (நோய்) பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 1291 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
19 Meningitis கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மூளைய மென்சவ்வழற்சி சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
20 Pneumonia நுரையீரல் அழற்சி பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 3901 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
21 Asthma ஈழை நோய் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 290212 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
22 Suicide தற்கொலை பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 3007 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
23 Burn எரிகாயம் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 4368 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
24 Lung cancer நுரையீரல் புற்றுநோய் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 201705 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
25 Multiple Sclerosis தண்டுவட மரப்பு நோய் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? தண்டுவட மரப்பு நோய் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
26 Attention deficit hyperactivity disorder (ADHD) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை 11014 பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
27 Birth control கருத்தடை பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 22277 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
28 Low back pain கட்டுரை இல்லை TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சரியான தலைப்பை இங்கே தரவும் மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
29 Circumcision விருத்த சேதனம் பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 64608 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
30 Chronic obstructive pulmonary disease நெடுங்கால சுவாச அடைப்பு நோய் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? நெடுங்கால சுவாச அடைப்பு நோய் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
31 Epilepsy கால்-கை வலிப்பு கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? கால்-கை வலிப்பு சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்
32 Hypothyroidism தைராய்டு சுரப்புக் குறை கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை பரிந்துரைக்க வேண்டுமா? தைராய்டு சுரப்புக் குறை சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும் பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்
29 Circumcision டெளன் நோய்க்கூட்டறிகுறி பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை பரிந்துரைக்கலாமா? 9,314 மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?