விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு
இத்திட்டம் தானியங்கி மூலம் விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பராமரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. அலுப்பு ஏற்படக்கூடிய ஒரே மாதிரியான திரும்பத் திரும்பச் செய்யப்படும் பணிகள், தானியங்கியால் கணித்துத் திருத்தக் கூடிய துப்புரவுப் பணிகள், வேலைப்பளுவைக் குறைக்கும் பணிகள் ஆகியவை இதன் முக்கிய பணிகளாகும். இதன் மூலம் மனித ஆற்றலை மிச்சப்படுத்திப் பிற மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடச் செய்யலாம்.
இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தானியங்கிகள்
[தொகு]- AswnBot
- JayarathinaAWB_BOT
- LogicwikiBot
- NatkeeranBot
- NeechalBOT
- Shanmugambot
- Sodabot
- பயனர்:Info-farmerBot
மேற்கூறிய துணைப்பக்கத்தில் தானியங்கிகள் செய்யும் பணிகள் முன்அறிவிப்பு செய்து, பங்களிப்புகளைச் செய்கின்றன. இதன் நகல் ஆலமரத்தடி அறிவிப்புப்பகுதியிலும் தெரிவிக்கப்படும். இத்தகையை ஆவணங்களைக் கோர்வையாக பேணும் பொருட்டு மேற்கூறிய துணைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தானியங்கியைப் பற்றியும் தனித்தனியே அங்கு காணலாம். எனவே, தானியங்கியை இயக்குவோர் உங்களின் பங்களிப்புகளை முன் அறிவிப்புச்செய்யக் கோரப்படுகிறார்கள். பிற பங்களிப்பாளர் அந்தந்த உரையாடற்பக்கத்தில், தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூகத்தின் ஒப்புதலோடு, இத்தானியங்கி பணிகள் நடைபெற, இப்பக்கம் துணைநிற்கும்.
தானியங்கி வேண்டுகோள்கள்
[தொகு]தானியங்கியால் செய்யவேண்டிய பணிகள் இருந்தால் இங்குப் பட்டியல் இடுங்கள்.
சேர்க்க/நீக்க/தொகுக்க வேண்டியவை | சேர்க்க/நீக்க/தொகுக்க வேண்டிய கட்டுரைகள்/பட்டியல்கள் | நிலை |
---|---|---|
பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் | தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்#நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள் | ஆயிற்று |
{{dablink|இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் வேறு உபயோகங்களுக்கு <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> காண்க}} | பகுப்பு:பக்கவழி நெறிப்படுத்தல் இப்பகுப்பில் உள்ள அனைத்து முதன்மைக்கட்டுரைகளும் | வேலை தொடங்க வேண்டியுள்ளது |
தொடர்ப் பராமரிப்பு
[தொகு]தானியங்கி கொண்டு முடிக்கிவிடப்படும் தொடர்ப் பராமரிப்புப் பணிகள். பயனர்களின் கட்டளையின்றி இந்தப் பணிகள் தானியங்கி சுயதூண்டிதலினால் நடைபெறுகிறது.
கட்டுரைவெளி
[தொகு]பணிகள் | இயங்கும் தானியங்கிகள் | இலக்குப் பக்கம் | நிலை |
---|---|---|---|
6 மணிநேரம் கடந்தும் தொகுக்கப்படாது பின்வரும் வார்ப்புருக்களிருந்தால் அவற்றை நீக்குதல். {{In use}} / {{தொகுக்கப்படுகிறது}} | NeechalBOT | தொடர்புடைய கட்டுரைப் பக்கம் | இயங்குநிலை |
10 நாள் கடந்தும் தொகுக்கப்படாது பின்வரும் வார்ப்புருக்களிருந்தால் அவற்றை நீக்குதல். {{Under construction}}, {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}, {{உருவாகிக்கொண்டிருக்கிறது}}, {{தொடர்தொகுப்பு}} | NeechalBOT | தொடர்புடைய கட்டுரைப் பக்கம் | இயங்குநிலை |
24 மணிநேரம் கடந்த புதுக் கட்டுரையில், பகுப்புகள் இல்லாவிட்டால் {{பகுப்பில்லாதவை}} என்ற வார்ப்புருவைச் சேர்த்தல் | NeechalBOT | தொடர்புடைய கட்டுரைப் பக்கம் | இயங்குநிலை |
24 மணிநேரம் கடந்த புதுக் கட்டுரையில், Birth date and age வார்ப்புருவிலுள்ள ஆண்டின் மூலம் பிறப்புகள் பகுப்பைச் சேர்த்தல் | NeechalBOT | தொடர்புடைய கட்டுரைப் பக்கம் | சோதனையோட்டம். |
விக்கிப்பீடியா வெளி
[தொகு]பணிகள் | இயங்கும் தானியங்கிகள் | இலக்குப் பக்கம் | நிலை |
---|---|---|---|
தினம் நிகழும் தொகுப்புகள், கட்டுரை உருவாக்கம், பதிவு செய்யும் பயனர்கள், நீக்கப்படும் பக்கங்கள், காக்கப்படும் பக்கங்கள் ஆகிய புள்ளிவிவரங்களை சேகரித்தல் | NeechalBOT | புள்ளிவிபரம் | செயல்பாட்டிலுள்ளது. |
வாரம் தோறும் பயனர் கணக்குகளின் மூலம் செய்யப்படும் பங்களிப்புகளைச் சேகரித்தல் | NeechalBOT | புள்ளிவிபரம் | செயல்பாட்டிலுள்ளது. |