விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சென்னை/வார்ப்புருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர் வார்ப்புரு[தொகு]

திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{பயனர் விக்கித் திட்டம் சென்னை}} என வார்ப்புருவிற்கான குறியினை இடலாம். அது கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.

Vikkiththiddam chennai cropped.jpeg இந்தப் பயனர் விக்கித்திட்டம் சென்னையின் பெருமைமிகு உறுப்பினர்




விக்கித் திட்டம் சென்னை தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் சென்னை}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

Vikkiththiddam chennai cropped.jpeg விக்கித் திட்டம் சென்னை/வார்ப்புருக்கள் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சென்னை தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{சென்னை-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.