உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டு நெல் வகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டு நெல் வகைகளின் பட்டியல் (Tamil Nadu rice varieties); எனப்படுவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெல் வகைகளையும், உள்ளடக்கிய ஒரு பட்டியலிடப்பட்ட தொகுப்பாக உள்ளது. இப்பட்டியலில், புதிய நெல் வகைகளான, மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைகள், கலப்பினம் மூலம் உருவாக்கப்பட்ட, மற்றும் தெரிவு மூலம் பிரித்தெடுக்கப்பட்டது போன்ற நெல் வகைகளையும், பகுப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.[1]


உள்ளடக்கங்கள்
அம்பை (ASD) ஆடுதுறை (ADT) கோவை (CO) திருக்குப்பம் (TKM) திருப்பதிசாரம் (TPS) திருச்சி (TRY) மதுரை (MDU)

பரிணாம நெல் வகைகள்

[தொகு]

அம்பை (ASD)

[தொகு]
  • அம்பாசமுத்திரம் அம்பை - 1 முதல் 20 வரையான) (குழு (ASD 1 - 21) நெல் வகைகள்.
  1. அம்பை - 1 (ASD 1) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red) வெளியீடு 1943.[2]
  2. அம்பை - 2 (ASD 2) (வெள்ளை கார் சம்பா) (Kar samba white)
  3. அம்பை - 3 (ASD 3) (வீதி விடங்கன்) (Veedhividangan)
  4. அம்பை - 4 (ASD 4) (குறுவை கல்யாண்) (Kuruvakalyan)
  5. அம்பை - 5 (ASD 5) (கார்த்திகை சம்பா) (Karthigai samba)
  6. அம்பை - 6 (ASD 6) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
  7. அம்பை - 7 (ASD 7) (முன் கார் சம்பா (சிவப்பு) (Kar samba (red) early)
  8. அம்பை - 8 (ASD 8) (தூயமல்லி) (Thuyamalli)
  9. அம்பை - 9 (ASD 9) (விரைவுச் சம்பா) (Avasara samba)
  10. அம்பை - 10 (ASD 10) (கோலவளி) (Kolavali)
  11. அம்பை - 11 (ASD 11) (ஒட்டு கிச்சிலி) (Ottu kichili)
  12. அம்பை - 12 (ASD 12) (ஒட்டு ஆனைக்கொம்பன்) (Ottu anaikomban)
  13. அம்பை - 13 (ASD 13) (அரிக்கிரவை) (Arikiravai)
  14. அம்பை - 14 (ASD 14) (பென்னை) (Pennai)
  15. அம்பை - 15 (ASD 15)
  16. அம்பை - 16 (ASD 16)
  17. அம்பை - 17 (ASD 17)
  18. அம்பை - 18 (ASD 18)
  19. அம்பை - 19 (ASD 19)[3]
  20. அம்பை - 20 (ASD 20)
  21. அம்பை - 21 (ASD 21) [3]
  • கால அளவு:
கால அளவுகள் பரிணாம நெல் வகையின் வரிசைகள் எண்ணிக்கை
நீண்டகால வகைகள் அம்பை - 5, 6, 7, 10, 11, 12, 13 7
மத்தியகால வகைகள் அம்பை - 3, 4, 19 3
குறுகியகால வகைகள் அம்பை - 1, 2, 14, 15, 16, 17, 18, 20, 21 9
மிகக்குறுகியக்கால வகைகள் அம்பை - 8, 9 2
மொத்தம் 21 [4]

ஆடுதுறை (ADT)

[தொகு]
  • ஆடுதுறை - 1 முதல் 60 வரையான) (குழு (Aduthurai (ADT-1 - 60) நெல் வகைகள்.
  1. ஆடுதுறை - 1 (ADT 1) (சிவப்பு சிறுமணி (ADT 1 (Red Sirumani)
  2. ஆடுதுறை - 2 (ADT 2) (யோதாமலி சம்பா (ADT 2 (Iothamali Samba)
  3. ஆடுதுறை - 3 (ADT 3) (குறுவை (ADT 3 (Kuruvai)
  4. ஆடுதுறை - 4 (ADT 4) (குறுவை (ADT 4 (Kuruvai)
  5. ஆடுதுறை - 5 (ADT 5) (நெல்லூர் சம்பா (ADT 5 (Nellore samba)
  6. ஆடுதுறை - 6 (ADT 6) (சிவப்பு ஒட்டடம்) (Red ottadam)
  7. ஆடுதுறை - 7 (ADT 7) (வெள்ளை ஒட்டடம்) (White ottadam)
  8. ஆடுதுறை - 8 (ADT 8) (வெள்ளை சிறுமணி) (ADT 8 (White Sirumani)
  9. ஆடுதுறை - 9 (ADT 9) (பொன் கார்) (Ponnkar)
  10. ஆடுதுறை - 10 (ADT 10) (குரங்கு சம்பா) (Korangu samba)
  11. ஆடுதுறை - 11 (ADT 11) (நெல்லூர் சம்பா) (Nellore samba)
  12. ஆடுதுறை - 12 (ADT 12) (சித்திரகாளி) (Chitrakali)
  13. ஆடுதுறை - 13 (ADT 13) (சன்ன சம்பா) (Sanna samba)
  14. ஆடுதுறை - 14 (ADT 14) (வெள்ளை கார்) (Vellaikar)
  15. ஆடுதுறை - 15 (ADT 15) (செங்குறுவை) (Senkuruvai)
  16. ஆடுதுறை - 16 (ADT 16) (கோனை குறுவை) (Konakuruvai)
  17. ஆடுதுறை - 17 (ADT 17) (கோனை குறுவை) (Konakuruvai)
  18. ஆடுதுறை - 18 (ADT 18) (வெள்ளை குறுவை) (Vellakuruvai)
  19. ஆடுதுறை - 19 (ADT 19) (சரப்பெல்லி (ADT 19 (Sarappelli)
  20. ஆடுதுறை - 20 (ADT 20) (கலப்பின குறுவை (Hybrid kuruvai)
  21. ஆடுதுறை - 21 (ADT 21)
  22. ஆடுதுறை - 22 (ADT 22)
  23. ஆடுதுறை - 23 (ADT 23)
  24. ஆடுதுறை - 24 (ADT 24)
  25. ஆடுதுறை - 25 (ADT 25)
  26. ஆடுதுறை - 26 (ADT 26)
  27. ஆடுதுறை - 27 (ADT 27)
  28. ஆடுதுறை - 28 (ADT 28)
  29. ஆடுதுறை - 29 (ADT 29)
  30. ஆடுதுறை - 30 (ADT 30)
  31. ஆடுதுறை - 31 (ADT 31)
  32. ஆடுதுறை - 32 (ADT 32)
  33. ஆடுதுறை - 33 (ADT 33)
  34. ஆடுதுறை - 34 (ADT 34)
  35. ஆடுதுறை - 35 (ADT 35)
  36. ஆடுதுறை - 36 (ADT 36)
  37. ஆடுதுறை - 37 (ADT 37)
  38. ஆடுதுறை - 38 (ADT 38)
  39. ஆடுதுறை - 39 (ADT 39) (ஏ டி 9408 (ADT 39 (AD 9408)
  40. ஆடுதுறை - 40 (ADT 40)
  41. ஆடுதுறை - 41 (ADT 41)
  42. ஆடுதுறை - 42 (ADT 42)
  43. ஆடுதுறை - 43 (ADT 43)
  44. ஆடுதுறை - 44 (ADT 44)
  45. ஆடுதுறை - 45 (ADT (R) 45)
  46. ஆடுதுறை - 46 (ADT 46)
  47. ஆடுதுறை - 47 (ADT 47)
  48. ஆடுதுறை - 48 (ADT (R) 48)
  49. ஆடுதுறை - 49 (ADT (R) 49)
  50. ஆடுதுறை - 50 (ADT 50)
  51. ஆடுதுறை - 51 (ADT 51)
  52. ஆடுதுறை - 52 (ADT 52)
  53. ஆடுதுறை - 53 (ADT 53)
  54. ஆடுதுறை - 54 (ADT 54)
  55. ஆடுதுறை - 55 (ADT 55)
  56. ஆடுதுறை - 56 (ADT 56)
  57. ஆடுதுறை - 57 (ADT 57)
  58. ஆடுதுறை - 58 (ADT 58)
  59. ஆடுதுறை - 59 (ADT 59)
  60. ஆடுதுறை - 60 (ADT 60)
  • கால அளவு:
கால அளவுகள் பரிணாம நெல் வகையின் வரிசைகள் எண்ணிக்கை
நீண்டகால வகைகள் ஆடுதுறை (ADT) - 1, 2, 5, 6, 7, 8, 10, 11, 13, 17, 21, 22, 24, 25, 40, 44, 50, 51, 52 19
மத்தியகால வகைகள் ஆடுதுறை (ADT) - 18, 32, 35, 38, 39, 46, 49, 54, 58, 60 10
குறுகியகால வகைகள் ஆடுதுறை (ADT) - 9, 12, 14, 15, 16, 19, 20, 23, 26, 27, 28, 29, 31, 33, 34, 36, 37, 41, 42, 43, 45, 47, 55, 56, 57, 59 26
மிகக்குறுகியக்கால வகைகள் ஆடுதுறை (ADT) - 3, 4, 30, 48, 53 5
மொத்தம் 60

கோவை (CO)

[தொகு]
  • கோயம்புத்தூர் கோ - 1 முதல் 59 வரையான) (குழு) (Coimbatore CO-1 - 59) நெல் வகைகள்.
  1. கோவை - 1 (CO 1) (பெரிய கிச்சிலி) (Peria Kichili)
  2. கோவை - 2 (CO 2) (பூம்பாளை) (Poombalai)
  3. கோவை - 3 (CO 3) (வெள்ளை சம்பா) (Vellai samba)
  4. கோவை - 4 (CO 4) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
  5. கோவை - 4 (TNAU கலப்பின நெல்) (TNAU Rice Hybrid CO 4 (TNRH 174)
  6. கோவை - 5 (CO 5) (சின்ன சம்பா) (Chinna samba)
  7. கோவை - 6 (CO 6) (சடை சம்பா) (Sadai samba)
  8. கோவை - 7 (CO 7) (சடை சம்பா) (Sadai samba)
  9. கோவை - 8 (CO 8) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
  10. கோவை - 9 (CO 9) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red)
  11. கோவை - 10 (CO 10) (கோபி கார்) (Gobi kar)
  12. கோவை - 11 (CO 11) (அயன் சம்பா) (Ayan samba)
  13. கோவை - 12 (CO 12) (செந்தில் நாயகம்) (Sendhilnayagam)
  14. கோவை - 13 (CO 13) (அறுபதாம் கொடை) (Arupatham Kodai)
  15. கோவை - 14 (CO 14) (பெருந்தண்டு வெள்ளை சம்பா) (Perunthandu Vellai samba)
  16. கோவை - 15 (CO 15) (சட மொலகோலுக்குலு) (Jadamolagulukulu)
  17. கோவை - 16 (CO 16) (பெந்த மொலகோலுக்குலு) (Benthamolagulukulu)
  18. கோவை - 17 (CO 17) (சின்னவேடன் சம்பா) (Chinnavadan samba)
  19. கோவை - 18 (CO 18) (வெள்ளை கார்) (Vellai kar)
  20. கோவை - 19 (CO 19) (செங்கல்பட்டு சிறுமணி) (Chingleput serumani)
  21. கோவை - 20 (CO 20) (தெல்லசன்ன வடுலு) (Tellasanna vadulu)
  22. கோவை - 21 (CO 21) (அறுபதாம் சம்பா) (Arupatham samba)
  23. கோவை - 22 (CO 22) (மானாவாரி) (Manavari)
  24. கோவை - 23 (CO 23) (ரங்கூன் சம்பா) (Rangoon samba)
  25. கோவை - 24 (CO 24) () (')
  26. கோவை - 25 (CO 25) (கலப்பின சிறுமணி) (Hybrid sirumani)
  27. கோவை - 26 (CO 26) (கலப்பின நெல்லூர் சாம்பா) (Hybrid nellur samba)
  28. கோவை- 27 (CO 27) (புதுப்பட்டி சம்பா) (Pudupatti samba)
  29. கோவை - 28 (CO 28) (பங்காரு தீகலு) (Bangaru theegalu)
  30. கோவை - 29 (CO 29) (அறுபதாம் கொடை) (Arupatham kodai)
  31. கோவை - 30 (CO 30) (கலப்பின கிச்சிலி சம்பா) (Hybrid kichili samba)
  32. கோவை - 31 (CO 31) (ஒட்டு மானாவாரி) (Ottu manavarai)
  33. கோவை - 32 (CO 32) (திருச்செங்கோடு சம்பா) (Thiruchengodu samba)
  34. கோவை - 33 (CO 33) (கருணா) (Karuna)
  35. கோவை - 34 (CO 34) (காஞ்சி) (Kanchi)
  36. கோவை - 35 (CO 35) (காவேரி) (Cauveri)
  37. கோவை - 36 (CO 36) (திருச்செங்கோடு ஒட்டு) (Thriuchengodu Ottu)
  38. கோவை - 37 (CO 37) (வைகை) (Vaigai)
  39. கோவை - 38 (CO 38) (பகவதி) (Bhagavathi)
  40. கோவை - 39 (CO 39) (அமராவதி) (Amaravathi)
  41. கோவை - 40 (CO 40) (இராசராசன்) (Rajarajan)
  42. கோவை - 41 (CO 41)
  43. கோவை - 42 (CO 42)
  44. கோவை - 43 (CO 43)
  45. கோவை - 44 (CO 44)
  46. கோவை - 45 (CO 45)
  47. கோவை - 46 (CO 46)
  48. கோவை - 47 (CO 47)
  49. கோவை - 48 (CO 48)
  50. கோவை - 49 (CO 49)
  51. கோவை - 50 (CO 50)
  52. கோவை - 51 (CO 51)
  53. கோவை - 52 (CO 52) (எம் ஜி ஆர் - 100)
  54. கோவை - 53 (CO 53)
  55. கோவை - 54 (CO 54)
  56. கோவை - 55 (CO 55)
  57. கோவை - 56 (CO 56)
  58. கோவை - 57 (CO 57)
  59. கோவை - 58 (CO 58)
  60. கோவை - 59 (CO 59)
  • கால அளவு:
கால அளவுகள் பரிணாம நெல் வகையின் வரிசைகள் எண்ணிக்கை
நீண்டகால வகைகள் கோவை - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 14, 15, 16, 17, 19, 25, 26, 27, 30, 40 20
மத்தியகால வகைகள் கோவை - 9, 18, 20, 23, 28, 31, 32, 36, 38, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 52, 56, 59 20
குறுகியகால வகைகள் கோவை - 10, 13, 22, 29, 33, 34, 37, 41, 47, 51, 53, 54, 55, 57, 58 15
மிகக்குறுகியக்கால வகைகள் கோவை - 21, 35, 39 3
மொத்தம் 58 [5]

திருக்குப்பம் (TKM)

[தொகு]
  • திருக்குப்பம் - 1 முதல் 15 வரையான) (குழு (TKM 1 - 15) நெல் வகைகள்.[6]
  1. திருக்குப்பம் - 1 (TKM 1)
  2. திருக்குப்பம் - 2 (TKM 2)
  3. திருக்குப்பம் - 3 (TKM 3)
  4. திருக்குப்பம் - 4 (TKM 4)
  5. திருக்குப்பம் - 5 (TKM 5)
  6. திருக்குப்பம் - 6 (TKM 6)
  7. திருக்குப்பம் - 7 (TKM 7)
  8. திருக்குப்பம் - 8 (TKM 8)
  9. திருக்குப்பம் - 9 (TKM 9)
  10. திருக்குப்பம் - 10 (TKM 10)
  11. திருக்குப்பம் - 11 (TKM 11)
  12. திருக்குப்பம் - 12 (TKM 12)
  13. திருக்குப்பம் - 13 (TKM 13)
  14. திருக்குப்பம் - 15 (TKM 15)

திருப்பதிசாரம் (TPS)

[தொகு]
  • திருப்பதிசாரம் - 1 முதல் 5 வரையான) (குழு (TPS 1 - 5) நெல் வகைகள்.
  1. திருப்பதிசாரம் - 1 (TPS 1)
  2. திருப்பதிசாரம் - 2 (TPS 2)
  3. திருப்பதிசாரம் - 3 (TPS 3)
  4. திருப்பதிசாரம் - 4 (TPS 4)
  5. திருப்பதிசாரம் - 5 (TPS 5)

திருச்சி (TRY)

[தொகு]
  • திருச்சி - 1 முதல் 5 வரையான) (குழு (TRY 1 - 5) நெல் வகைகள்.
  1. திருச்சி - 1 (TRY 1)
  2. திருச்சி - 2 (TRY 2)
  3. திருச்சி - 3 (TRY 3)
  4. திருச்சி - 4 (TRY 4), சுட்டுப்பெயர்: TR 05031)
  5. திருச்சி - 5 (TRY 5)

மதுரை (MDU)

[தொகு]
  • மதுரை - 1 முதல் 6 வரையான) (குழு (MDU 1 - 6) நெல் வகைகள்.
  1. மதுரை - 1 (MDU 1)
  2. மதுரை - 2 (MDU 2)
  3. மதுரை - 3 (MDU 3)
  4. மதுரை - 4 (MDU 4)
  5. மதுரை - 5 (MDU 5)
  6. மதுரை - 6 (MDU 6)

கலப்பின நெல் வகைகள்

[தொகு]
  1. ஆடுதுறை கலப்பின நெல் - 1 (ADTRH 1), (TNRRI, Aduthurai (TNAU 1999)
  2. கலப்பினம் - 6129 (Hybrid - 6129 (HRI-152)
  3. கோவை கலப்பின நெல் - 1 (MGR 1), (TNAU, Coimbatore 1994)
  4. கோவை கலப்பின நெல் - 2 (CORH 2), (TNAU, Coimbatore 1999)
  5. கோவை கலப்பின நெல் - 3 (CORH 3), (TNAU, Coimbatore 2006)
  6. கோவை கலப்பின நெல் - 4 (CORH 4), (TNAU, Coimbatore 2011)
  7. கோவை கலப்பின நெல் - 5 (CORH 5),(TNAU, Coimbatore 2024)

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நெல் வகைகள் [7]

[தொகு]
  1. அரி (Hari)
  2. அரியானா பாசுமதி - 1 (எச் கே ஆர் - 228) (Haryana Basmati-1 (HKR-228)
  3. அஞ்சனி (Anjani)
  4. அமுல்யா (ஐ இ டீ - 8989) (Amulya (IET-8989)
  5. அனங்கா (ஐ இ டீ - 7433) (Ananga (IET-7433)
  6. அன்னதா (Annada)
  7. அஷ்வானி (Ashwani)
  8. ஆதித்யா (ஐ இ டீ - 7613) (Aditya (IET-7613)
  9. ஈரா (ஐ இ டீ - 10973) (Heera (IET-10973)
  10. எச் கே ஆர் - 120 (HKR-120)
  11. ஏ எஸ் கே - 5 (ACK-5)
  12. நெய் கிச்சிலி (Naikichili)
  13. பன்னாட்டு நெல் - 8 (IR8)
  14. பன்னாட்டு நெல் - 20 (IR 20)
  15. பன்னாட்டு நெல் - 22 (IR22)
  16. பன்னாட்டு நெல் - 24 (IR24)
  17. பன்னாட்டு நெல் - 26 (IR26)
  18. பன்னாட்டு நெல் - 28 (IR28)
  19. பன்னாட்டு நெல் - 29 (IR29)
  20. பன்னாட்டு நெல் - 30 (IR30)
  21. பன்னாட்டு நெல் - 32 (IR32)
  22. பன்னாட்டு நெல் - 34 (IR34)
  23. பன்னாட்டு நெல் - 36 (IR36)
  24. பன்னாட்டு நெல் - 38 (IR38)
  25. பன்னாட்டு நெல் - 40 (IR40)
  26. பன்னாட்டு நெல் - 42 (IR42)
  27. பன்னாட்டு நெல் - 43 (IR43)
  28. பன்னாட்டு நெல் - 44 (IR44)
  29. பன்னாட்டு நெல் - 45 (IR45)
  30. பன்னாட்டு நெல் - 46 (IR46)
  31. பன்னாட்டு நெல் - 48 (IR48)
  32. பன்னாட்டு நெல் - 49 (IR49)
  33. பன்னாட்டு நெல் - 50 (IR50)
  34. பன்னாட்டு நெல் - 52 (IR52)
  35. பன்னாட்டு நெல் - 54 (IR54)
  36. பன்னாட்டு நெல் - 56 (IR56)
  37. பன்னாட்டு நெல் - 58 (IR58)
  38. பன்னாட்டு நெல் - 60 (IR60)
  39. பன்னாட்டு நெல் - 62 (IR62)
  40. பன்னாட்டு நெல் - 64 (IR64)
  41. பன்னாட்டு நெல் - 65 (IR65)
  42. பன்னாட்டு நெல் - 66 (IR66)
  43. பன்னாட்டு நெல் - 68 (IR68)
  44. பன்னாட்டு நெல் - 70 (IR70)
  45. பன்னாட்டு நெல் - 72 (IR72)
  46. பன்னாட்டு நெல் - 74 (IR74)[4]


  1. ஐ இ டீ - 10222 (IET-10222)
  2. ஐ இ டீ - 7191 (IET-7191)
  3. ஐ இ டீ - 7302 (IET-7302)
  4. ஐ இ டீ - 8548 (IET-8548)
  5. ஐஜனி (Aijani)
  6. கலப்பினம் - 6444 (ஐ இ டீ - 16434) (Hybrid-6444 (IET-16434)
  7. காவேரி (Cauvery (Kaveri)
  8. காயத்ரி (ஐ இ டீ - 8020) (Gayatri (IET-8020)
  9. கிராஸ் - 116 (Cross-116)
  10. கோவிந்த் (ஐ இ டீ - 6155) (Govind (IET-6155)
  11. கௌரி (ஐ இ டீ - 7428) (Gauri (IET-7428)
  12. பார் அவரோதி (ஐ இ டீ - 11295) (Barh Avarodhi (IET-11295)
  13. புவன் (ஐ இ டீ - 7804) (Bhuvan (IET-7804)
  14. சாக்கியா - 59 (Chakia-59)
  15. சி ஆர் - 1014 (CR-1014)
  16. சி எஸ் ஆர் - 10 (CSR-10)
  17. சி எஸ் ஆர் - 13 (CSR-13)
  18. சி எஸ் ஆர் - 30 (ஐ இ டீ - 14720) (CSR-30 (IET-14720)
  19. தாலா ஈரா (Dhala Heera)
  20. தான் நரேந்திரா - 1 (Dhan Narendra-1)
  21. தாரீத்ரி (ஐ இ டீ - 6272) Dharitri (IET-6272)
  22. ஜல் - லரி (Jal-Lahri)
  23. ஜல்மகன் (Jalmagan)
  24. ஜல்நிதி (Jalnidhi)
  25. ஜல்பிரியா (Jalpriya)
  26. ஜெயா (Jaya)
  27. ஜிதேந்திரா (ஐ இ டீ - 10526) (Jitendra (IET-10526)
  28. (')

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]