உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



இத்திட்டம் ஆசியா தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித்திட்டமாகும். மேலும் ஆசியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா?. அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

நோக்கம்

[தொகு]

விக்கித்திட்டம் ஆசியா குறிக்கோள்:

  • ஆசியா தொடர்பான கட்டுரைகளின் அளவினையும் தரத்தினையும் அதிகரித்தல்.
  • ஆசியா நாடுகள் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தல்.
  • கட்டுரைகளை எளிய தேடலின் பொழுதே ஆர்வமுள்ளோருக்கு கிடைக்க வழிவகை செய்தல்.
  • வலைவாசல்:ஆசியா பராமரிப்பு.


சமீபத்தில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்

[தொகு]

ஆசியா தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.


வார்ப்புருக்கள்

[தொகு]
  • பயனர் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புருக்கள் மற்றும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய ஆசியா வார்ப்புருக்கள் குறித்து இங்கு காணவும்.


தகவல் பலகை

[தொகு]

சிறப்பு உள்ளடக்கங்கள்

[தொகு]
வலைவாசல்கள்

இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் ஆசியா தொடர்புடைய எந்த வலைவாசலும் காட்சிபடுத்தப்படவில்லை.



இலக்குகள்

[தொகு]
உடன் செய்ய வேண்டியவை

முதல் இலக்கு

[தொகு]

இரண்டாவது இலக்கு

[தொகு]

பெரும் இலக்கு

[தொகு]

நிறைவுற்றவை

[தொகு]
  1. வலைவாசல்:ஆசியா - விக்கிப்பீடியா முதற்பக்கம் போல சைவ சமயத்திற்கான பக்கம்

இவற்றையும் காண்க

[தொகு]